Connect with us

வணிகம்

2040ல் 1 கோடி ரூபாயின் மதிப்பு எவ்வளவு? தெரிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள்!

Published

on

பணவீக்கம் (Inflation) காலப்போக்கில் பணத்தின் மதிப்பை குறைத்துக் கொண்டே செல்கிறது. கடந்த சில தசாப்தங்களில் இந்தியாவில் சராசரி பணவீக்க விகிதம் 5% முதல் 7% வரை இருந்து வருகிறது. இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால், 2040 ஆம் ஆண்டில் ஒரு கோடி ரூபாயின் மதிப்பு இன்றைய அளவுக்கு சமமாக இருக்காது.

முன்னொரு காலத்தில் ஒரு லட்சம் ரூபாய் வைத்திருப்பவரை பணக்காரர் எனக் கருதினர். ஆனால் இன்று அந்த அளவு வெறும் அடிப்படைச் செலவுகளுக்கே போதுகிறது. இதேபோல, 2040-ல் ஒரு கோடி ரூபாயின் மதிப்பு எவ்வளவு குறையும் என்பதை கணக்கிட்டு பார்த்தால் அதிர்ச்சி அடைய வேண்டியிருக்கும்.

உதாரணமாக, வருடாந்திர பணவீக்கம் 6% எனக் கணித்தால், 2040-ல் ரூ.1 கோடி மதிப்பு ரூ.40 – 50 லட்சம் மட்டுமே இருக்கும். இதன் பொருள், இன்று 500 ரூபாய் மதிப்புள்ள பொருள், அடுத்த ஆண்டு அதிக விலைக்கு தான் கிடைக்கும்.

வாழ்க்கைச் செலவு, கல்விச் செலவு, சுகாதாரச் செலவு, வீட்டுவசதி முதலான துறைகளில் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று. உதாரணமாக, 2025-ல் ஒரு 2 BHK வீடு ரூ.80 லட்சம் என்றால், 2040-ல் அதே வீடு 2 முதல் 3 கோடி வரை செல்லும். கல்வி மற்றும் சுகாதாரச் செலவுகளும் இரட்டிப்பாகும்.

இந்நிலையில், எதிர்கால பாதுகாப்பிற்காக முதலீடு மிகவும் அவசியமானதாகிறது. பங்குச் சந்தை, பரஸ்பர நிதி (Mutual Funds), ரியல் எஸ்டேட், தங்கம் போன்ற நீண்டகால முதலீடுகள் மட்டுமே பணவீக்கத்தை எதிர்கொண்டு செல்வத்தைப் பாதுகாக்க உதவும்.

ஆகையால், நிதித் திட்டமிடலை இப்போதே தொடங்கி, புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் 2040-ல் கூட நிதி சுதந்திரத்துடன் வாழ முடியும்.

இந்தியா38 minutes ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

இந்தியா1 மணி நேரம் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பர்சனல் ஃபினான்ஸ்5 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்15 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

குரு அஸ்தமனம் 2026: ஜூலை 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்வில் அமோக யோகம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

பிரதமரின் வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்புத் திட்டம்: புதிய ஊழியர்களை நியமித்தால் நிறுவனங்களுக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை… யாருக்கு கிடைக்கும்?

Translate »
Die website verweist auf das restaurant la bodega 77, erreichbar über https : //labodega77. Cayman 540 wa : 12 guest motor yacht day charter sorrento italy. Skip the line vatican museums, sistine chapel & basilica tour.