Connect with us

சினிமா செய்திகள்

தேர்தலுக்காக சீக்கிரம் முடித்தோம்: வாணிபோஜன் படம் குறித்து விக்ரம்பிரபு

Published

on

தொலைக்காட்சி தொடர்களின் மூலம் புகழ் பெற்று தற்போது ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை வாணி போஜன் உடன் நடிகர் விக்ரம் பிரபு ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘பாயுமொளி நீ எனக்கு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கார்த்திக் சவுத்ரி என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதமாக ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்த நிலையில் இந்த படத்தை திட்டமிட்ட நாட்களுக்கு முன்பே படக்குழுவினர் முடித்துவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளனர்

இவ்வளவு விரைவாக இந்த படத்தை முடித்ததற்கு தேர்தலில் அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டும் என்று தான் என நடிகர் விக்ரம் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார் அவர் இதுகுறித்து கூறியதாவது:

எனது இனிய ரசிக பெருமக்களே, வணக்கம். தயாரிப்பாளர் குமாரசுவாமி பத்திக்கொண்டா அவர்களின் பட நிறுவனமான மகா மகாலட்சுமி ஆர்ட்ஸ் தயாரிப்பில் நானும் வாணி போஜனும் இணைந்து நடித்துள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. அறிமுக இயக்குநர் கார்த்திக் சவுத்ரி அவர்கள் இயக்கத்தில் கடந்த 55 நாட்களாக ஹைதராபாத் ராமோஜி ராவ் திரைப்பட நகரில் நடந்து வந்த படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து சென்னை திரும்பிவிட்டோம். இவ்வளவு விரைவாக முடிந்ததின் நோக்கமே அனைவரும் தங்களின் ஜனநாயகக்கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் ஏப்ரல் 6 (நாளைய தினம்) நமது வாக்குரிமையை தவறாது நிறைவேற்ற மறக்காமல் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களியுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.10.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized3 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா4 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா4 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

Uncategorized6 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா6 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா6 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா6 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

Translate »
When a site in your network shows an ad to a unique visitor, you earn credits based on your level — automatically..