Connect with us

சினிமா செய்திகள்

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் ’வலிமை’ மற்றும் ’பீஸ்ட்’: அஜித், விஜய் ரசிகர்களின் மனநிலை என்ன?

Published

on

தல அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் மற்றும் தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் ஆகிய இரண்டும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துவருகின்றனர்.

கடந்த 2014ஆம் ஆண்டு அஜித் நடித்த ’வீரம்’ மற்றும் விஜய் நடித்த ’ஜில்லா’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது, இதனை அடுத்து தற்போது ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் அஜீத் விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் திரையரங்குகள் பிரியும் என்றும் வசூல் பாதிக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு முன்னர் பேட்ட மட்டும் விசுவாசம் திரைப்படம் வெளியானபோது இரண்டு திரைப்படங்களுக்குமே நல்ல வசூல் கிடைத்தது என்பது இரண்டும் வெற்றி படங்கள் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோல் ’வலிமை’ மற்றும் ’பீஸ்ட்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனாலும் இரண்டு படங்களும் வெற்றி பெறும் வகையில் வசூலை வாரிக் குவிக்கும் என்று விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் போட்டி இருந்தாலும் அந்த போட்டியை ஆக்கபூர்வமான இந்த முறை ரசிகர்கள் மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு திரைப்படங்களையும் வெற்றியடையச் செய்ய வேண்டும் என்பதுதான் அஜித் விஜய் ரசிகர்களின் மனநிலையாக தற்போது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் படத்தை முதலில் பார்த்துவிட்டு அதன் பிறகு ’வலிமை’ படத்தையும் பார்ப்போம் என விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ’வலிமை’ படத்திற்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்து விட்டு அதன் பின்னர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் பார்ப்போம் என அஜித் ரசிகர்கள் தெரிவித்து வருவது பாசிட்டிவாக பார்க்கப்பட்டு வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized3 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா4 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா4 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா7 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

Uncategorized6 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா6 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா6 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா6 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Translate »
Get free traffic to your website or social media | lexonads.