Connect with us

இந்தியா

மாநிலங்களவையில் வைகோ சொன்ன ஒத்த வார்த்தை: பதறிப்போன வெங்கையா நாயுடு!

Published

on

மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழகத்தில் அனுமதி அளித்ததை கண்டித்தும் அதனை முழுமையாக கைவிடக்கோரியும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று மாநிலங்களவையில் ஆவேசமாக பேசினார். அப்போது அவர் மத்திய அரசை எச்சரிக்கிறேன் என பேசிய வார்த்தை பரபரப்பை ஏற்படுத்தியது.

பொதுவாக பாராளுமன்றத்தில் பூஜ்ய நேரத்தில் உறுப்பினர்களுக்கு பேச குறைவான நேரம் தான் வழங்கப்படும். இதனால் வைகோ தான் பேச இருந்த கருத்து மிக நீளம் என்பதால் அதனை மின்னல் வேகத்தில் படித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

தனது உரையில் வைகோ, ஹைட்ரோ கார்பன் போன்ற அழிவு திட்டத்துக்கு மத்திய அரசு கொடுக்கும் முக்கியத்துவத்தையும், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் முறை குறித்தும் அதன் தீமைகள் குறித்தும் அதற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் எதிர்ப்புகள் குறித்தும் மேற்கொண்டு மத்திய அரசு வழங்கியுள்ள ஹைட்ரோ கார்பன் எடுக்கும் அனுமதிகளையும் சுட்டிக்காடி பேசினார்.

வைகோ தனது உரையில் குறுகிய நேரத்தில் மிக அதிகமான விஷயங்களை தெளிவாக மின்னல் வேகத்தில் குறிப்பிட்டார். அப்போது தனது உரையின் இறுதியில், இந்த அழிவுத் திட்டங்களைக் கைவிடுமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கின்றேன். இல்லையேல், தமிழக மக்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவார்கள் என எச்சரிக்கின்றேன் என குறிப்பிட்டார்.

எச்சரிக்கிறேன் என வைகோ கூறியதை கேட்டு அவையில் இருந்தவர்களும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் பதறிப்போய் ஆட்சேபனை செய்தனர். மின்னல் வேகத்தில் பேசுகிறீர்கள். ஆனால் இந்த அவையில் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கக் கூடாது. கோரிக்கையாக வையுங்கள் என மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா7 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்7 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா8 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா2 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா2 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
Tote manufacturer in pakistan cotton tote factory..