Connect with us

சினிமா செய்திகள்

சினிமாவில் கம்-பேக் கொடுக்கிறாரா வடிவேலு; வைரலாகும் ‘புதுப் பட’ போஸ்டர்!

Published

on

‘வைகைப் புயல்’ என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படும் வடிவேலு, கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாக்களில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார். பல்வேறு காரணங்களால் அவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பது தடை பட்டுள்ளது.

குறிப்பாக ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ திரைப்படத்தில் அவருக்கும் இயக்குநர் சங்கருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அவர் தமிழில் எடுக்கப்படும் திரைப்படங்களில் நடிப்பது சிக்கலானது. தற்போது இந்தப் பிரச்சனைத் தீர்க்கப்பட்டு விட்டது என்று திரைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக வடிவேலு, இனி திரைப்படங்களில் முன்பை போல நடிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. வடிவேலு தரப்பும், கடந்த சில ஆண்டுகளாக ‘நெட்ஃபிளிக்ஸ்’ தளத்திற்காக ஒரு படம் செய்ய உள்ளதாக கூறி வருகிறது.

அது குறித்தான பணி தற்போது நடந்து வருவதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் சொல்கின்றன. இந்த திரைப்படத்தை ‘சூது கவ்வும்’ பட இயக்குநர் நலன் குமாரசாமி இயக்குவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இந்தப் படம் குறித்தான ஒரு போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படக்குழு, எந்த போஸ்டரையும் அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியிடவில்லை. அதனால் இந்த போஸ்டரின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.

இந்தப் புதியப் படத்திற்கு ‘காமெடி கௌபாய்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக போஸ்டர் மூலம் தெரிகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா4 மணி நேரங்கள் ago

ரோல்ஸ் ராய்ஸில் 🚗 ஆட்டோ டிரைவர்களை அழைத்துச் சென்று மாஸ் காட்டிய லெஜெண்ட்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized4 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா6 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

சினிமா6 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா6 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

Uncategorized4 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

Translate »
A continuous rotation system that steadily strengthens your domain authority..