Connect with us

சினிமா செய்திகள்

Vaathi Box Office Collection: தனுஷின் வாத்தி ஹிட்டா மிஸ்ஸா…?

Published

on

’திருசிற்றம்பலம்’ ‘நானே வருவேன்’ வெற்றிக்குப் பிறகு தனுஷ் தற்போது ‘வாத்தி’ படத்தில் நடித்துள்ளர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளர்.

கல்வி அரசியலை கேள்வி கேட்கும் வகையில் இந்த படத்தின் ட்ரெய்லர் அமைந்திருந்தது. ட்ரெய்லரில் இடம்பெற்ற, ‘கல்வில கிடைக்கற காசு அரசியல்ல கிடைக்காது’போன்ற வசனங்கள் கவனமீர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

வாத்தி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 4ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்க்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ஸ்வேதா மோகன் பாடிய ‘வா வாத்தி’ பாடல் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து செகண்ட் சிங்கள் பாடலான ‘நாடோடி மன்னன்’ பொங்கல் ஸ்பெஷல் பாடலாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வாத்தி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.படத்தில் வரும் கலங்குதே, ஒன் லைஃப், சூர்ய பறவைகளே ஆகிய மற்ற மூன்று பாடல்களும் கடந்த 4ம் தேதி சென்னையில் நடைபெற்ற வாத்தி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியானது.

தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த படம் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகி மிக்ஸ்ட் விமர்சனங்களைப் படம் பெற்று வந்தது. படம் வெளியாகி 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில், வாத்தி படம் இதுவரை 51 கோடி வசூளித்துள்ளதாக சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தனது ட்விட்டர் தளத்தில் அதிகாரப்பூர்வமாக  அறிவித்துள்ளது.

சினிமா10 hours ago

கஸ்டடி பார்த்து கஷ்டப்பட்ட ரெடியா? இன்னும் ரெண்டு நாளில் ஓடிடியில் ரிலீஸ்!

சினிமா10 hours ago

ஜெயிலர் ரஜினிகாந்த் உடன் போட்டிப் போடும் ஜெயம் ரவி.. இறைவன் ரிலீஸ் எப்போ தெரியுமா?

சினிமா1 day ago

லஸ்ட் ஸ்டோரீஸ் சீசன் 2 வருது.. காமக் கதையில் தமன்னா, கஜோல், மிருணாள் தாகூர்!

சினிமா1 day ago

ஒரே காவிக்கொடி.. ஆதிபுருஷ் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் திரண்ட ஒரு லட்சம் பக்தாஸ்!

சினிமா3 days ago

மாலத்தீவில் வெறும் உள்ளாடையுடன் திரியும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

சினிமா3 days ago

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா.. நம்பர் ஒன் தான் போல!

சினிமா3 days ago

ஸ்டைல் எல்லாம் தாறுமாறாத்தான் இருக்கு.. படம் ஓட மாட்டேங்குதே சிம்பு சார்!

சினிமா3 days ago

பிரம்மாண்டமாக நடந்த எங்கேயும் எப்போதும் நடிகர் சர்வானந்த் திருமணம்!

சினிமா4 days ago

ஒடிசா ரயில் விபத்து: கமல்ஹாசன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை இரங்கல்

சினிமா5 days ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

சினிமா5 days ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

சினிமா5 days ago

வீரன் விமர்சனம்: ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு செட் ஆனாரா?

சினிமா6 days ago

திடீரென திருமணத்தை முடித்த KPY தீனா.. இனிமே தான் பொண்ணை லவ் பண்ணனுமாம்!

சினிமா6 days ago

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் முதல் எத்தனை பிரபலங்கள் வந்திருக்காங்க பாருங்க!

சினிமா6 days ago

ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?

சினிமா3 days ago

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா.. நம்பர் ஒன் தான் போல!

சினிமா3 days ago

மாலத்தீவில் வெறும் உள்ளாடையுடன் திரியும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

சினிமா4 days ago

ஒடிசா ரயில் விபத்து: கமல்ஹாசன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை இரங்கல்

சினிமா1 day ago

ஒரே காவிக்கொடி.. ஆதிபுருஷ் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் திரண்ட ஒரு லட்சம் பக்தாஸ்!

சினிமா3 days ago

ஸ்டைல் எல்லாம் தாறுமாறாத்தான் இருக்கு.. படம் ஓட மாட்டேங்குதே சிம்பு சார்!

%d bloggers like this: