வேலைவாய்ப்பு
UPSC தேர்வுகள்: ஏதேனும் ஒரு டிகிரியுடன் 979 காலிப்பணியிடங்கள்! பிப்ரவரி 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
UPSC Exams: ஏதேனும் ஒரு டிகிரி போதும்.. 979 காலிப்பணியிடங்கள்… யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றவர்களுக்கான குடிமைப் பணித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் ஐ.ஏ.எஸ். (IAS), ஐபிஎஸ் (IPS) உள்ளிட்ட 23 உயர் பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படும்.
அதன்படி, 979 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதாக UPSC அறிவித்துள்ளது. பிப்ரவரி 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தேர்வு எப்போது?
- முதல்நிலை தேர்வு: மே 25, 2025
- முதன்மை தேர்வு: ஆகஸ்ட் 22, 2025
இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் UPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யவும்.
விண்ணப்பத் தகுதி:
- ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பட்டதாரிகள் விண்ணப்பிக்கவும்:
விருப்பமும், தகுதியும் உள்ள பட்டதாரிகள், UPSC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.


















