Connect with us

தமிழ்நாடு

3 மடங்கு வரை மின் கட்டணம் உயர்வு: அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

Published

on

தமிழகத்தில் ஒரு சிலருக்கு மூன்று மடங்கு மின் கட்டணம் வந்திருப்பதாக வந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலர் வேலையின்றி வருமானம் இன்றி இருக்கும் நிலையில் திடீரென மூன்று மடங்கு மின் கட்டணம் உயர்ந்துள்ளதாக மின் பயனீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் வீடுகளுக்கான மின்கட்டண கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ள முடியாத காரணத்தினால் முந்தைய மாத கட்டணம் அல்லது பயன்படுத்திய அளவை மின்வாரியத்திற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பினால் கணக்கீடு செய்து பணம் கட்டலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெரும்பான்மையான வீடுகளில் கூடுதல் மின் கட்டணம் கணக்கிடும் செய்யப்பட்டு வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் மாதம் ரூபாய் 560 கட்டிய மின் பயனீட்டாளர் ஒருவருக்கு ஜூன் மாதம் ரூபாய் 2506 என மின் கட்டணம் வந்துள்ளது. அதேபோல் வீட்டு வேலை செய்யும் ஒருவர் ரூபாய் 170 மட்டுமே மின் கட்டணம் செலுத்தி வந்த நிலையில் தற்போது ரூபாய் 830 வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து உடனடியாக மின்சார வாரியம் கவனம் செலுத்தி கட்டணங்களை குறைக்க வேண்டும் என்றும் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் மின்சார வைப்பு தொகை வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்ததும் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கூறுகையில் ’மின் பயனாளரின் மின் இணைப்பு எண், முகவரி, மண்டலம் பற்றி தெளிவாக குறிப்பிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிக கட்டணம் பெற்றிருந்தால் திருப்பி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Nhập email đăng ký của bạn để đặt lại mật khẩu. Det här är en fantastisk möjlighet att få mer tid bakom ratten och få värdefull feedback i en trygg miljö. Nhưng lịch sử trò chuyện bị thẩm Úc nhìn thấy được, hắn nhẹ nhàng xóa kết liên hệ bạn cùng bàn của ta khỏi điện thoại, lập ra gia quy đầu tiên là “không được đi chơi riêng với người khác giới”.