Connect with us

தமிழ்நாடு

சரிந்தது சவரன் விலை; சென்னையில் இன்றைய தங்கம் விலை!

Published

on

தங்கம் மற்றும் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வரும் நிலையில் சென்னையிலும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்தோம். இந்த வார ஆரம்பத்தில் தங்கம் விலை உயர்ந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை சரிந்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் விலை நேற்றைய விலையில் இருந்து கிராம் ஒன்றுக்கு 18 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ரூபாய் 4542.00 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது.

அதேபோல் சென்னையில் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 36336.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று சென்னையில் தங்கம் ஒரு கிராம் ரூ.4560.00 என்றும் ஒரு சவரன் ரூ.36480.00 என்றும் விற்பனையானது.

சென்னையில் இன்று 24 காரட் சுத்த தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4896.00 என்றும் ஒரு சவரன் விலை ரூபாய் என்றும் 39168.00 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது நேற்றைய விலையை விலை கிராம் ஒன்றுக்கு ரூ.18 குறைந்துள்ளது என்பதும் சவரன் ஒன்றுக்கு ரூ.144 குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தங்கம் போலவே வெள்ளியும் சென்னையில் இன்று விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று நேற்றைய விலையை விட ஒரு கிராமுக்கு ரூபாய் 1.10 குறைந்து 73.20 என்றும் ஒரு கிலோ ரூபாய் 73200.00 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் வாரங்களில் தங்கம் விலை மேலும் சரிய வாய்ப்பு இருப்பதாக நகைக்கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Chỉ hiển thị có lượt thích. Det här är en fantastisk möjlighet att få mer tid bakom ratten och få värdefull feedback i en trygg miljö. – hơn nữa ngươi chưa có chấp chưởng vũ thần tông Đại lý tông chủ cùng với ngươi có tư cách gì nói ta không có tư cách làm Đại lý tông chủ, ta có hay không tư cách là năm vị thần tôn nói mới tính.