Connect with us

வேலைவாய்ப்பு

“2025 ஆகஸ்ட் மாதம் டாப் 10 அரசு வேலைவாய்ப்புகள் – TRB, TNPSC முதல் புலனாய்வுத்துறை வரை முழுமையான பட்டியல்!”

Published

on

2025 ஆகஸ்ட் மாதம் விண்ணப்பிக்க வேண்டிய டாப் 10 அரசு வேலைவாய்ப்புகள் – முழுமையான தகவல் இங்கே!

வேலைவாய்ப்பு தேடுகிறீர்களா? ஆகஸ்ட் மாதம் உங்கள் வாழ்கையின் திருப்புமுனை ஆகலாம்!
கல்லூரி படிப்பை முடித்ததும் அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதம் முக்கியமான மாதமாக உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகள் அறிவித்துள்ளன. இப்போது இருக்கும் முக்கியமான 10 அரசு வேலைவாய்ப்புகளையும் அவற்றின் விண்ணப்ப தேதி, தகுதி மற்றும் இணையதளங்களைப் பார்ப்போம்:


✅ 1. TRB முதுகலை ஆசிரியர் வேலை (PG Teacher Recruitment 2025)

  • பணியிடங்கள்: 1,996

  • தகுதி: PG + B.Ed

  • விண்ணப்பக் கடைசி தேதி: ஆகஸ்ட் 12

  • தேர்வு தேதி: 28.09.2025

  • விண்ணப்ப லிங்க்: https://trb.tn.gov.in/


✅ 2. TNPSC Group 2 & 2A வேலைவாய்ப்பு 2025

  • பணியிடங்கள்: 645

  • தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி

  • விண்ணப்பக் கடைசி நாள்: ஆகஸ்ட் 13

  • முதல்நிலைத் தேர்வு: 28.09.2025

  • விண்ணப்ப லிங்க்: https://tnpsc.gov.in/


✅ 3. தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை வேலை

  • பணியிடங்கள்: ஒப்பந்த அடிப்படையில்

  • தகுதி: டிகிரி, பிகாம், PG டிப்ளமோ

  • சம்பளம்: ₹68,400 வரை

  • விண்ணப்பக் கடைசி நாள்: ஆகஸ்ட் 15

  • விண்ணப்ப லிங்க்: https://environment.tn.gov.in/


✅ 4. நான் முதல்வன் திட்டத்தில் வேலை (126 காலிப் பணியிடங்கள்)

  • தகுதி: டிகிரி மற்றும் அனுபவம்

  • சம்பளம்: ₹1.5 லட்சம் வரை

  • விண்ணப்பக் கடைசி நாள்: ஆகஸ்ட் 17

  • விண்ணப்ப லிங்க்: https://naanmudhalvan.tn.gov.in/


✅ 5. மத்திய புலனாய்வுத்துறையில் உதவி அதிகாரி வேலை

  • பணியிடங்கள்: 3,717

  • தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி

  • விண்ணப்பக் கடைசி நாள்: ஆகஸ்ட் 10

  • விண்ணப்ப லிங்க்: https://www.mha.gov.in/en


✅ 6. எயிம்ஸ் செவிலியர் வேலை (AIIMS Nurse Jobs)

  • பணியிடங்கள்: 3,500

  • தகுதி: நர்சிங் டிகிரி

  • விண்ணப்பக் கடைசி நாள்: ஆகஸ்ட் 11

  • தேர்வுகள்: 14.09.2025 (Prelims), 27.09.2025 (Mains)

  • விண்ணப்ப லிங்க்: https://www.aiimsexams.ac.in/


✅ 7. புலனாய்வுத்துறையில் பாதுகாப்பு உதவியாளர் வேலை


✅ 8. UPSC EPFO வேலைவாய்ப்பு 2025

  • பணியிடங்கள்: 230

  • பதவிகள்: EO, AO, Assistant Provident Fund Commissioner

  • தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி

  • விண்ணப்பக் கடைசி நாள்: ஆகஸ்ட் 18

  • விண்ணப்ப லிங்க்: https://upsc.gov.in/


✅ 9. வங்கி கிளார்க் வேலை (IBPS Clerk Jobs)

  • பணியிடங்கள்: 10,277

  • தமிழ்நாடு பணியிடங்கள்: 894

  • தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி

  • விண்ணப்பக் கடைசி நாள்: ஆகஸ்ட் 21

  • விண்ணப்ப லிங்க்: https://www.ibps.in/


✅ 10. எல்லை பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் வேலை

  • பணியிடங்கள்: 3,588

  • தகுதி: 10ம் வகுப்பு, ஐடிஐ

  • விண்ணப்பக் கடைசி நாள்: ஆகஸ்ட் 23

  • விண்ணப்ப லிங்க்: https://rectt.bsf.gov.in

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Wij produceren een ruim assortiment katoenen tassen om aan verschillende behoeften en voorkeuren te voldoen.