Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய (24/09/2019) தமிழ் பஞ்சாங்கம்!

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

24-Sep-19

விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி – 07
செவ்வாய்கிழமை

தசமி பகல் 12.11 மணி வரை. பின் ஏகாதசி
புனர்பூசம் காலை 6.59 மணி வரை பின் பூசம். பூசம் மறு நாள் காலை 5.44 மணி வரை. பின்னர் ஆயில்யம்.
சித்த யோகம்
நாமயோகம்: பரிகம்
கரணம்: பத்ரம்

அகஸ்: 29.58
த்யாஜ்ஜியம்: 21.13
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
கன்னி லக்ன இருப்பு (நா.வி): 3.57
சூரிய உதயம்: 6.05

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
திருமெய்யம் வளர்பிறை சந்திரனுக்கு 6, 8, 12 இவ்விடங்களில் வியாழன் இருந்தால் சகட யோகம்.

திதி: ஏகாதசி
சந்திராஷ்டமம்: உத்திராடம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Biolinker.me Sell digital products instantly, collect direct Stripe payments with only a 5% fee, and earn 50% commission referring products from your custom bio storefront..