Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/10/2020)

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

அக்டோபர் 29 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 13

வியாழக்கிழமை

த்ரயோதசி மாலை மணி 4.49 வரை பின்னர் சதுர்த்தசி

உத்தரட்டாதி பகல் மணி 2.15 வரை பின்னர் ரேவதி

ஹர்ஷணம் நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 53.25

அகசு: 29.08

நேத்ரம்: 2

ஜூவன்: 1    

துலா லக்ன இருப்பு: 3.05

சூர்ய உதயம்: 6.08

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு: 

இன்று மேல் நோக்கு நாள்.

தானபலவிரதம்.

திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

திருக்கோஷ்டியூர் ஸ்ரீசெளமிய நாராயண பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.

சுவாமிமலை ஸ்ரீமுருகபெருமான் தங்கக்கவசம் வைரவேல் தரிசனம்.

இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

 

திதி:திரியோதசி.

சந்திராஷ்டமம்:மகம்,பூரம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Your first backlinks will appear within minutes — and your website gets cited on other sites at the same time..