Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/10/2019)

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

29-Oct-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி – 12

செவ்வாய்கிழமை

பிரதமை காலை  8.19 மணி வரை. பின்  துவிதியை

விசாகம் இரவு 2.31  மணி வரை பின்  அனுஷம்

மரண யோகம்

நாமயோகம்:  ஆயுஷ்மான்

கரணம்: பவம்

அகஸ்: 29.09

த்யாஜ்ஜியம்: 6.37

நேத்ரம்: 0

ஜீவன்: 0

துலா லக்ன இருப்பு (நா.வி): 3.15

சூரிய உதயம்: 6.08

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்

சந்திர தரிசனம்.

சிக்கல் ஸ்ரீசிங்காரவேலவர் நாகாபரணக்காட்சி.

இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் திருவீதிவுலா திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்மன்

காலை மஞ்சள் நீராட்டு விழா.

திதி: துவிதியை

சந்திராஷ்டமம்: அசுபதி

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
upgrade to vip (no plugin) →.