தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (28/11/2020)

நவம்பர் 28 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 13
சனிக்கிழமை
திரயோதசி பகல் மணி 11.50 வரை பின்னர் சதுர்த்தசி
பரணி மறு நாள் காலை மணி 5.01 வரை பின்னர் க்ருத்திகை
வரியான் நாமயோகம்
தைதுலம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 17.01
அகசு: 28.35
நேத்ரம்: 2
ஜூவன்: 1
விருச்சிக லக்ன இருப்பு: 3.18
சூர்ய உதயம்: 6.17
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
பரணி பால தீபம்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலநாயகர் கண்ணாடி விமானத்திலும், இரவு சுவாமி கைலாச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் திருவீதிவுலா.
திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டாள் பட்டாபிஷேகம்.
திதி:சதுர்த்தசி.
சந்திராஷ்டமம்:சித்திரை.

