Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/10/2021)

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

22-Oct-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 05

வெள்ளிக்கிழமை

த்விதீயை இரவு 12.09 மணி வரை பின்னர் த்ருதீயை

பரணி இரவு 7.30 மணி வரை பின்னர் க்ருத்திகை

ஸித்தி நாமயோகம்

தைதுலம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: –

அகசு: 29.19

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

துலா லக்ன இருப்பு: 4.28

சூர்ய உதயம்: 6.06

 

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்:  வெல்லம்

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

நெல்லை காந்திமதியம்மன் உற்சவாரம்பம்.

பூங்கோயில் சப்பரத்தில் பவனி.

 

திதி: துவிதியை.

சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Free carrd alternative | biolinker.