தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/11/2019)

19-Nov-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை – 03
செவ்வாய்கிழமை
ஸப்தமி பகல் 2.04 மணி வரை. பின் அஷ்டமி
ஆயில்யம் இரவு 8.25 மணி வரை பின் மகம்
சித்த யோகம்
நாமயோகம்: ப்ராம்மம்
கரணம்: பவம்
அகஸ்: 28.44
த்யாஜ்ஜியம்: 9.02
நேத்ரம்: 1
ஜீவன்: 1/2
விருச்சிக லக்ன இருப்பு (நா.வி): 5.09
சூரிய உதயம்: 6.13
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
ஸாவித்திரி கல்பாதி.
சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
திருவல்லிக்கேணி ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம்.
திதி: திதித்துவயம்
சந்திராஷ்டமம்: உத்திரடாம், திருவோணம்.




