Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (08/11/2019)

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

8-Nov-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி – 22

வெள்ளிக்கிழமை

ஏகாதசி பகல் 1.37 மணி வரை. பின் துவாதசிபூரட்டாதி பகல் 2.01 மணி வரை பின் உத்திரட்டாதி
சித்த யோகம்

நாமயோகம்: வ்யாகாதம்

கரணம்: பத்ரம்

அகஸ்: 28.55

த்யாஜ்ஜியம்: 46.08

நேத்ரம்: 2

ஜீவன்: 0

துலா லக்ன இருப்பு (நா.வி): 1.31

சூரிய உதயம்: 6.09

ராகு காலம்: காலை 10.30 – 12.00

எமகண்டம்: மதியம் 3.00 – 4.30

குளிகை: காலை 7.30 – 9.00

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்.

ஸர்வ ஏகாதசி.

திருஇந்துளூர் பரிமளரெங்கராஜர் உற்ஸவம் ஆரம்பம்.

அன்னவாகனத்தில் திருவீதிவுலா.

திருவிடைமருதூர் பிரகத் குசாம்பிகை புறப்பாடு.

மதுரை ஸ்ரீகூடலழகர் புறப்பாடு.

திதி: அதிதி

சந்திராஷ்டமம்: மகம், பூரம்

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Gulets motor yachts.