தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/11/2020)

நவம்பர் 13 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 28
வெள்ளிக்கிழமை
த்ரயோதசி மாலை மணி 4.23 வரை பின்னர் சதுர்த்தசி
சித்திரை இரவு மணி 10.28 வரை பின்னர் ஸ்வாதி
ப்ரீதி நாமயோகம்
வணிஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 3.22
அகசு: 28.47
நேத்ரம்: 0
ஜூவன்: 1/2
துலா லக்ன இருப்பு: 0.28
சூர்ய உதயம்: 6.12
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
நரகசதுர்த்தசி ஸ்நானம்.
மாத சிவராத்திரி.
திருஇந்துளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜர் திருக்கல்யாண வைபவம்.
திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத்குசாம்பிகை புறப்பாடு.
வள்ளியூர் ஸ்ரீமுருகபெருமான் உற்சவாரம்பம்.
வெள்ளி மயில் வாகனத்தில் உலா.
திதி:திரயோதசி.
சந்திராஷ்டமம்:பூரட்டாதி, உத்திரட்டாதி.













