தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (12/11/2020)

நவம்பர் 12 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 27
வியாழக்கிழமை
துவாதசி மாலை மணி 6.41 வரை பின்னர் த்ரயோதசி
ஹச்தம் இரவு மணி 12.05 வரை பின்னர் சித்திரை
விஷ்கம்பம் நாமயோகம்
கௌலவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 8.12
அகசு: 28.47
நேத்ரம்: 0
ஜூவன்: 1/2
துலா லக்ன இருப்பு: 0.38
சூர்ய உதயம்: 6.12
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
திருஇந்துளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜர், மாயவரம் ஸ்ரீகெளரிமாயூரநாதர் யானை வாகன உலா.
சுவாமிமலை ஸ்ரீமுருகபெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
திதி:துவாதசி.
சந்திராஷ்டமம்:சதயம், பூரட்டாதி.





