Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/10/2019)

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

13-Oct-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி – 26

ஞாயிற்றுக்கிழமை

பௌர்ணமி மறு நாள் காலை 3.12 மணி வரை. பின் பிரதமை

உத்திரட்டாதி காலை 9.21 மணி வரை பின் ரேவதி

அமிர்த யோகம்

நாமயோகம்: த்ருவம்

கரணம்: பத்ரம்

அகஸ்: 29.30

த்யாஜ்ஜியம்: 40.56

நேத்ரம்: 2

ஜீவன்: 1

கன்னி லக்ன இருப்பு (நா.வி): 0.51

சூரிய உதயம்: 6.05

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள் பௌர்ணமி.

ஸந்தான கோபால விரதம்.

கோமதி பூஜை இன்று கண்ணூறு கழித்தல்.

சூரிய வழிபாடு சிறப்பு.

ஆரோக்ய ஸ்நானம் செய்ய நன்று.

திதி: பௌர்ணமி

சந்திராஷ்டமம்: ஹஸ்தம்

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Links to your homepage and selected subpages are placed into a rotating link pool together with links from other websites using this free link building tool..