தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (13/09/2019)

13-Sep-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
ஆவணி – 27
வெள்ளிக்கிழமை
சதுர்த்தசி காலை 8.19 மணி வரை. பின் பௌர்ணமி
சதயம் இரவு 9.19 மணி வரை பின் பூரட்டாதி
சித்த யோகம்
நாமயோகம்: த்ருதி
கரணம்: வணிஜை
அகஸ்: 30.14
த்யாஜ்ஜியம்: 55.45
நேத்ரம்: 2
ஜீவன்: 1
சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 0.51
சூரிய உதயம்: 6.06
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
பௌர்ணமி.
அனந்த விரதம்.
சங்கரன் கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
அவிநாசி கோவிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை அபிஷேக, ஆராதனைகளுடன் அறுபத்துமூவர் நாயன்மார்களுடன் குருபூஜை.
திதி: பௌர்ணமி
சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்

















