தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (12/12/2020)

டிசம்பர் 12 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 27
சனிக்கிழமை
த்ரயோதசி இரவு மணி 2.43 வரை பின்னர் சதுர்த்தசி
விசாகம் மறு நாள் காலை மணி 3.24 வரை பின்னர் அனுஷம்
அதிகண்டம் நாமயோகம்
கரஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 9.33
அகசு: 28.27
நேத்ரம்: 0
ஜூவன்: 1/2
விருச்சிக லக்ன இருப்பு: 0.43
சூர்ய உதயம்: 6.24
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
சனி மஹாப் பிரதோஷம்.
ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
இன்று மாலை ஸ்ரீநந்தீஸ்வர பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
திதி: திரயோதசி.
சந்திராஷ்டமம்: அசுபதி.












