தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (12/05/2020)

மே 12 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
சித்திரை 29
செவ்வாய்கிழமை
பஞ்சமி காலை மணி 10.36 பின்னர் ஷஷ்டி
பூராடம் காலை மணி 8.32 வரை பின்னர் உத்திராடம்
ஸாத்யம் நாமயோகம்
தைதுலம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 27.05
அகசு: 31.12
நேத்ரம்: 2
ஜூவன்: 1
மேஷ லக்ன இருப்பு: 0.22
சூர்ய உதயம்: 5.54
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.
வீரபாண்டி ஸ்ரீகெளமாரியம்மன் பொங்கல் விழா.
இரவு மின்விளக்கு அலங்கார புஷ்பக விமான பவனி.
குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி.
திதி:ஷஷ்டி.
சந்திராஷ்டமம்:மிருகசீரிஷம்.
















