தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (11/05/2020)

மே 11 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
சித்திரை 28
திங்கட்கிழமை
சதுர்த்தி பகல் 11.07 மணி வரை பின்னர் பஞ்சமி
மூலம் காலை மணி 8.23 வரை பின்னர் பூராடம்
ஸித்த நாமயோகம்
பாலவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 30.18
அகசு: 31.11
நேத்ரம்: 2
ஜூவன்: 1
மேஷ லக்ன இருப்பு: 0.31
சூர்ய உதயம்: 5.55
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
பார்த்தீபகல்பாதி.
சென்னை ஸ்ரீசென்னகேசவ பெருமாள், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் ரதோற்சவம்.
சோழசிம்மபுரம் ஸ்ரீலெக்ஷீமிநரசிம்ம பெருமாள் கண்ணாடி பல்லக்கில் பவனி.
வீரபாண்டி ஸ்ரீகெளமாரியம்மன் பவனி.
திதி:பஞ்சமி.
சந்திராஷ்டமம்:ரோகிணி.















