Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/12/2020)

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

டிசம்பர் 10 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

கார்த்திகை 25

வியாழக்கிழமை

தசமி காலை மணி 9.39 வரை பின்னர் ஏகாதசி

ஹஸ்தம் காலை மணி 8.16 வ்ரை பின்னர் சித்திரை

ஸௌபாக்யம் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 23.19

அகசு: 28.29

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

விருச்சிக லக்ன இருப்பு: 1.05

சூர்ய உதயம்: 6.24

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

புத சுக்கிராள் ஏக ராசிகளில் சஞ்சரிக்கும் காலம் பூமியெங்கும் சுபிக்ஷ மழை.

திதி: ஏகாதசி.

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Wall & ceiling repair services in waco, temple & killeen, tx mr.