Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (10/10/2020)

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

அக்டோபர் 10 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி 24

சனிக்கிழமை

அஷ்டமி பகல் மணி 1.24 வரை பின்னர் நவமி

புனர்பூசம் இரவு மணி 9.27 வரை பின்னர் பூசம்

சிவம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 7.55

அகசு: 29.33

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

கன்னி லக்ன இருப்பு: 1.10

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு: 

இன்று சம நோக்கு நாள்.

பத்ராசலம் ஸ்ரீஇராமபிரான் புறப்பாடு.

ஸ்ரீவில்லிப்புத்தூர் சமீபம் ஸ்ரீனிவாச பெருமாள் கெருட வாகன புறப்பாடு.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.

குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

கெருட தரிசனம் நன்று.

 

திதி:நவமி.

சந்திராஷ்டமம்:மூலம், பூராடம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Leads and pass.