தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (09/04/2020)

09-Apr-20
விகாரி வருஷம்
உத்தராயணம்
சிசிரருது
பங்குனி 27
வியாழக்கிழமை
பிரதமை காலை மணி 6.37 பின் த்விதியை .திவிதியை மறுநாள் காலை மணி 4.26 பின்னர் திருதியை
ஸ்வாதி மறு நாள் காலை மணி 3.41 பின்னர் விசாகம்
ஹர்ஷணம் நாமயோகம்
கௌலவம் கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 10.33
அகசு: 30.31
நேத்ரம்: 2
ஜூவன்: 1
மீன லக்ன இருப்பு: 0.39
சூர்ய உதயம்: 6.09
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
சுபமுகூர்த்தம்.
பெரிய வியாழன்.
காரைக்கால் அம்மையார் குருபூஜை.
திருக்குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் ரதோற்சவம்.
திதி: துவிதியை
சந்திராஷ்டமம்: ரேவதி




