தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (06/11/2020)

நவம்பர் 06 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 21
வெள்ளிக்கிழமை
ஷஷ்டி மறு நாள் காலை மணி 3.34 வரை பின்னர் ஸப்தமி
புனர்பூசம் மறு நாள் காலை மணி 5.11 வரை பின்னர் பூசம்
ஸாத்யம் நாமயோகம்
கரஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 26.55
அகசு: 28.56
நேத்ரம்: 2
ஜூவன்: 1/2
துலா லக்ன இருப்பு: 1.41
சூர்ய உதயம்: 6.09
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
மாயவரம் ஸ்ரீகெளரிமாயூரநாதர் உற்சவாரம்பம்.
பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு.
உத்தரமாயூரம் ஸ்ரீவள்ளலார் சன்னதியில் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு.
திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத்குசாம்பிகை புறப்பாடு.
இன்று செடி, கொடிகள் வைக்க நன்று.
திதி:ஷஷ்டி.
சந்திராஷ்டமம்:மூலம்.














