Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (06/10/2019)

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

6-Oct-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி – 19

ஞாயிற்றுக்கிழமை

அஷ்டமி மாலை 3.35 மணி வரை. பின்  நவமி

பூராடம் இரவு 8.03  மணி வரை பின்  உத்ராடம்

சித்த யோகம்

நாமயோகம்: அதிகண்டம்

கரணம்: பவம்

அகஸ்: 29.40

த்யாஜ்ஜியம்: 56.11

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

கன்னி லக்ன இருப்பு (நா.வி): 1.59

சூரிய உதயம்: 6.05

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்

துர்க்காஷ்டமி.

சதாபிஷேக ஸ்நானம்.

மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் கொலுமண்டபத்தில் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்.

இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

திதி: அஷ்டமி

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks.