தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04/09/2020)

செப்டம்பர் 04 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
ஆவணி 19
வெள்ளிக்கிழமை
துவிதியை பகல் மணி 2.12 வரை பின்னர் த்ருதீயை
உத்தரட்டாதி இரவு மணி 12.03 வரை பின்னர் ரேவதி
சூலம் நாமயோகம்
கரஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 5.20
அகசு: 30.25
நேத்ரம்: 2
ஜூவன்: 1
சிம்ம லக்ன இருப்பு: 2.08
சூர்ய உதயம்: 6.06
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.
திருவிடை மருதூர் ஸ்ரீபிரக்ஹத்குசாம்பிகை புறப்பாடு.
திதி:அதிதி.
சந்திராஷ்டமம்:மகம்,பூரம்.











