தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (04-01-2020)

4 Jan 2020
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
ஹேமந்தருந்து
மார்கழி 19
சனிக்கிழமை
நவமி இரவு மணி 12.22 பின்னர் தசமி
ரேவதி காலை மணி 9.31 பின்னர் அஸ்வினி
சிவ நாமயோகம்
பாலவம் கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: –
அகசு: 28.29
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
தனுசு லக்ன இருப்பு: 2.03
சூர்ய உதயம்: 06.35
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று சம நோக்கு நாள்.
ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் கோவர்த்தன தாரண லீலை.
அமிர்த மோகினி திருக்கோலமாய்க் காக்ஷியருளல்.
திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் விருஷபாரூட தரிசனம்.
திதி: நவமி
சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை




