தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/11/2020)

நவம்பர் 03 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 18
செவ்வாய்கிழமை
திருதியை இரவு மணி 2.08 வரை பின்னர் சதுர்த்தி
ரோஹிணி இரவு மணி 2.03 வரை பின்னர் ம்ருகசீரிஷம்
வரியான் நாமயோகம்
வணிஜை கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 28.08
அகசு: 29.00
நேத்ரம்: 2
ஜூவன்: 1
துலா லக்ன இருப்பு: 2.12
சூர்ய உதயம்: 6.08
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
சந்திரோதய கெளரி விரதம்.
ஸ்ரீஉமாவிரதம்.
சுவாமிமலை ஸ்ரீமுருகபெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி புறப்பாடு.
திதி: திரிதியை.
சந்திராஷ்டமம்:சுவாதி, விசாகம்.














