Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/09/2019)

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

3-Sep-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி – 17

செவ்வாய்கிழமை

சதுர்த்தி காலை  7.37 மணி வரை. பின்  பஞ்சமி. பஞ்சமி மறு நாள் காலை 5.45 மணி வரை. பின்னர் சஷ்டி.

சித்திரை பகல் 12.38  மணி வரை பின்  ஸ்வாதி

சித்த யோகம்

நாமயோகம்: சுப்ரம்

கரணம்: பத்ரம்

அகஸ்: 30.28

த்யாஜ்ஜியம்: 29.44

நேத்ரம்: 0

ஜீவன்: 1/2

சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 2.28

சூரிய உதயம்: 6.06

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்

மகாலெட்சுமி விரதம்.

திருநெல்வேலி சப்பரத்தில் மாவிஷ்ணு திருக்கோலமாயக் காட்சி.

கைலாச காமதேனு வாகனத்தில் வீதிவுலா.

இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

திதி: பஞ்சமி

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Upload your course files or videos and set your price with a compelling product card..