Connect with us

தினபலன்

இன்றைய (பிப்ரவரி 5, 2025) ராசிபலன்

Published

on

மேஷம்: உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பொதுப்பணிகளில் உள்ளவர்கள் சகாக்களின் ஆதரவுப் பெருகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை.

ரிஷபம்: குடும்பத் தலைவிகளுக்கு சேமிக்கும் ஆர்வம் கூடும். அவ்வப்போது கை, கால் வலி வந்து நீங்கும். குல தெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர். தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வர். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவு ஏற்படும். நட்பால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட நிறம்: நீலம்.

மிதுனம்: வீட்டிற்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவீர்கள். சேமிப்பினை கூட்ட திட்டமிடத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தினரால் அனுகூலம் உண்டு. புதிய தொழில் தொடங்க ஏதுவான காலம். உடல் நலம் சிறப்படையும். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் வரனிற்காக பார்ப்பதற்கு பதிவு செய்வர். அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்.

கடகம்: காதல் கசக்கும். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். பெண்கள் தங்கள் குடும்ப விஷயத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பணப்பற்றாக்குறை நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு.

சிம்மம்: மகம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.

கன்னி: புதிய நட்பினர் உதவுவார்கள். மகள் உங்களைப் புரிந்துக் கொள்வாள். வீண் டென்ஷன் வந்துப் போகும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். பிள்ளைகளுடன் வெளியூர் சென்று வருவீர்கள். மேலதிகாரிகளிடம் பகைத்துக் கொள்ளாதீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி முயற்சிகள் கூடி வரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு.

துலாம்: தாய்வழி உறவினர்களின் ஆதரவுக் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். காத்திருந்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். பணியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும். மனைவிவழியில் உதவிகள் உண்டு. புது நிலம், வீடு வாங்குவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்.

விருச்சிகம்: பழைய கடனை தீர்ப்பீர்கள். சகோதரிக்கு திருமணம் செட்டாகும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டி தொடரும். பற்று வரவு சுமார்தான். குடும்பத்தில் நல்லது நடக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அதிக வியாபாரத்தில் விற்பனையை கூட்ட புதிய வகை சலுகைகளை தருவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.

தனுசு: பிள்ளைகள் நன்கு படிப்பர். பணவரவில் சிக்கல் இல்லை. கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். உயரதிகாரிகள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை.

மகரம்: மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பயணங்களும், செலவுகளும் வந்துப் போகும். உத்யோகஸ்தர்களுக்கு மேலிடத்தில் மதிப்பு கூடும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் உடல் நலம் தேறும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு ஆர்டர்கள் குவியும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை.

கும்பம்: அரசு காரியங்கள் முடியும். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். சொத்து வாங்கும் முயற்சி பலிக்கும். பெற்றோரை அனுசரித்துப் போங்கள். பொது தொண்டில் புகழ் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் நன்கு கவனம் செலுத்துவர். உத்தியோகத்தில் சம்பளம் உயரும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை.

மீனம்: வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உங்களின் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியடை வீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கை நிதானமாக கையாளுங்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம்.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

இந்தியா1 மணி நேரம் ago

இலவச ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்படும்! தமிழ்நாடு அரசு கொடுத்த வார்னிங்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 25.05.2026!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

திருவாதிரை நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: சிக்கல்கள், நஷ்டம் சந்திக்கக்கூடிய 3 ராசிகள்!

உலகம்3 மணி நேரங்கள் ago

“தோல்வியாளர்களை கேட்காதீர்கள்” – ஈரான் ஒப்பந்தம் இன்னும் முழுமையாக முடிவாகவில்லை: டிரம்ப்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 25 மே 2026

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

மே 31ல் ராகுவின் வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, வெற்றி பெறப்போகும் 3 ராசிகள்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

மே 29ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: பணம், பதவி, அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

நாளைய பங்குச் சந்தையில் கவனம் செலுத்த வேண்டிய 3 பங்குகள்: HDFC Bank உட்பட நிபுணர் பரிந்துரை!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

மிதுனத்தில் உருவான திரிகிரக யோகம்: பணம், அதிர்ஷ்டம் குவியப்போகும் 4 ராசிகள்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ரேவதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி: அக்டோபர் வரை 12 ராசிகளின் வாழ்க்கையில் என்ன மாற்றம்?

இந்தியா6 நாட்கள் ago

உங்க வீட்டுக்கு வர்ற Gas சிலிண்டர்ல இப்படி ஒரு மோசடியா? பொதுமக்கள் எச்சரிக்கை!

தமிழ்நாடு6 நாட்கள் ago

லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்களை புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.05.2026

இந்தியா6 நாட்கள் ago

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை’ நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது .

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1865 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் மத்திய அரசு NIOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளா? திராட்சையா? எந்தப் பழம் பாதுகாப்பானது.. மருத்துவர்கள் சொல்வது இதுதான்!

தமிழ்நாடு5 நாட்கள் ago

ABVP கல்வி சீர்திருத்த கோரிக்கைகளில் 8 அம்சங்களுக்கு ஒப்புதல் தெரிவித்த முதல்வர் விஜய்

வணிகம்7 நாட்கள் ago

EPFO ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: குறைந்தபட்ச பென்ஷன் ரூ.3,000 ஆக உயருமா? முக்கிய அப்டேட் வெளியீடு!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவுக்கு முன் IRTSA அதிரடி கோரிக்கை: DA, HRA, OPS உள்ளிட்ட பல மாற்றங்கள் வலியுறுத்தல்!

Translate »
Transformando o trabalho com automação inteligente e assistentes de ia personalizados para empresas modernas. aaa mush love. Security.