தினபலன்
இன்றைய ராசிபலன் – 15 மார்ச் 2025 (சனிக்கிழமை)

மேஷம் (ARIES)
நேர்மறையான எண்ணங்கள் மனதில் உருவாகும். தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகள் தீர்வடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பண வரவு திருப்திகரமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 3
ரிஷபம் (TAURUS)
பணத்தேவைகள் அதிகரிக்கலாம். எதிர்பார்த்த பணம் தாமதமாக வரலாம். குடும்ப உறுப்பினர்களால் நிம்மதி பெரும். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் காரியங்கள் சாதகமாக முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 6
மிதுனம் (GEMINI)
முன்னேற்றத்திற்கு நல்ல காலம். முயற்சிகள் வெற்றி பெறும். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 5
கடகம் (CANCER)
புதிய முயற்சிகள் வெற்றி பெறும். உறவினர்களிடம் இருந்த மனக்கசப்பு அகலும். தொழில் வளர்ச்சி காணும். மகிழ்ச்சி கூடும். உடல்நலத்திற்காக உணவு கட்டுப்பாடு தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 2
சிம்மம் (LEO)
சிறப்பான நாள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் நல்ல ஒற்றுமை காணப்படும். கணவன்-மனைவிக்குள் நல்ல புரிதல் ஏற்படும். வாகன பயன்பாட்டில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1
கன்னி (VIRGO)
சிறு பிரச்சினைகள் எதிர்பாராத விதமாக எழலாம். மன அழுத்தம் ஏற்படலாம். செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. குடும்பத்தில் அமைதி தேவை. தொழிலில் பொறுமையாக செயல்படுவது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 8
துலாம் (LIBRA)
நல்ல சாதகமான நாள். எதிர்பார்த்த வேலைகள் நிறைவேறும். தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் இருக்கும். வாகன விவகாரங்களில் கவனம் தேவை. குடும்ப உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரே
அதிர்ஷ்ட எண்: 7
விருச்சிகம் (SCORPIO)
நல்ல நாள். நிலுவையிலிருந்த பணப் பிரச்சினைகள் தீரும். தொழிலில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனநிலை அமைதியாக இருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 4
தனுசு (SAGITTARIUS)
வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். பழைய கடன்கள் அடைக்கப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 9
மகரம் (CAPRICORN)
புதிய முயற்சிகள் வெற்றி பெறும். தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் காணப்படும். குடும்ப உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும். பயணங்களில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட எண்: 6
கும்பம் (AQUARIUS)
சில பிரச்சினைகள் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் கூடும். தொழிலில் அமைதியாக இருப்பது நல்லது. மனதை தெளிவாக வைத்துக்கொள்ளுங்கள். புதிய ஒப்பந்தங்களை கவனமாக மேற்கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 5
மீனம் (PISCES)
நல்ல முன்னேற்றம் காணும் நாள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வேலை ஆகியவற்றில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
அதிர்ஷ்ட எண்: 2




















