Connect with us

சினிமா செய்திகள்

பேட்ட படத்துடன் மோதல் இல்லை – அஜித் சொன்னதை வெளிப்படுத்திய சிவா!

Published

on

பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 10ம் தேதி, அதாவது நாளை மறுநாள் பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் வெளியாகின்றன. நள்ளிரவு 1.30 மணிக்கு விஸ்வாசம் சில தியேட்டர்களில் பிரத்யேக முதல்காட்சியாக வெளியாகின்றன. பேட்ட படம் அதிகாலை 4.30 மணிக்கு ரிலீஸ் செய்யப்படுகின்றன.

தியேட்டர்களில் இருந்த போட்டியை, தியேட்டர்கள் சங்கம் கூடி சமரச பேச்சுவார்த்தைகள் நடத்தி ஆளுக்கு தலா 450 தியேட்டர்களை ஒதுக்கியுள்ளன. இரண்டு படமும் தனித்தனியே ரிலீஸ் ஆகி இருந்தால், 800 தியேட்டர்களில் ஒவ்வொரு படமும் வெளியாகியிருக்கும். பொங்கல் ரேஸ் என்பதால், தலா 450 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதனால், தயாரிப்பு தரப்புக்கு பாதிப்பு ஏற்படலாம். ஆனால், இம்முறை தியேட்டர்கள் உரிமையாளர்களுக்குத் தான் நிஜ பொங்கலே. தமிழ்நாட்டில் உள்ள 900 தியேட்டர்களும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக அடுத்த 10 நாளைக்கு ஓடினால், அமோக வசூலை அள்ளி விடலாம் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில், விஸ்வாசம் மற்றும் பேட்ட படத்தின் போட்டிக் குறித்து விடையளிக்கும் விதமாக விஸ்வாசம் இயக்குநர் சிவா, ”நாம வேலை பார்க்க வந்துருக்கோம்.. யாருடனும் போட்டிப் போட இங்க வரலை”னு அடிக்கடி சொல்வார் என ஒரு பேட்டியில் இதற்கு பதிலளித்துள்ளார்.

இரண்டு படங்களுமே ஆக்‌ஷன், சென்டிமென்ட் கலந்த மாஸ் மசாலா படங்கள் என்பதால், வரும் பொங்கலுக்கு ரசிகர்களுக்கு செம விருந்து காத்துக் கொண்டிருக்கிறது.

டிக்கெட் புக்கிங்கில் விஸ்வாசம் படம் பேட்ட படத்தை பல இடங்களில் முந்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா12 மணி நேரங்கள் ago

Google Pay-ல் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டீர்களா? கவலைப்பட வேண்டாம்! இந்த 7 வழிமுறைகளை உடனே பின்பற்றுங்கள்!

இந்தியா15 மணி நேரங்கள் ago

யுபிஐ செயலிகளில் ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்

இந்தியா15 மணி நேரங்கள் ago

மணி மியூல் அல்லது பணக் கழுதை என்ற புதிய வகை மோசடியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

தினபலன்22 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 10 ஆகஸ்ட் 2026, திங்கட்கிழமை

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்4 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்6 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

வணிகம்6 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

தமிழ்நாடு5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

வணிகம்7 நாட்கள் ago

வருமான வரி ரிஃபண்ட் எப்போது வங்கிக் கணக்கில் வரும்? வருமான வரித்துறை விளக்கம்

வணிகம்6 நாட்கள் ago

புதிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் காலம் நீட்டிப்பு? – உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

தமிழ்நாடு5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

உலகம்7 நாட்கள் ago

இந்தியா ரகசிய ஆபரேஷனா? பாகிஸ்தானில் 30+ லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 05 ஆகஸ்ட் 2026 (புதன்கிழமை)

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

Translate »
Page und turner verlag. International social service hong kong branch. Das badezimmer gadget, das du jeden tag nutzen willst.