Connect with us

தமிழ்நாடு

மீண்டும் கொளுத்த ஆரம்பித்தது வெயில்: சென்னையில் இன்று 104 டிகிரி

Published

on

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வந்தது என்பதும் ஆனால் இடையில் சில நாட்கள் அசானி புயல் காரணமாக மழை பெய்ததால் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் குறைந்து என்பதையும் பார்த்தோம் .

இந்த நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் மழை இல்லாமல் மீண்டும் வெயில் கொளுத்த ஆரம்பித்ததல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக சென்னையில் இன்று மிக அதிகபட்சமாக வெயில் கொளுத்தியது என்பதும் மீனம்பாக்கத்தில் இன்று பதிவான வெயிலின் அளவு 104 டிகிரி பாரன்ஹீட் என்பது குறிப்பிடத்தக்கது .

கடலூரில் அதிகபட்சமாக 102.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 1025 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

எனவே வெயில் மீண்டும் கொளுத்த ஆரம்பித்துள்ளதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மே இருபத்தி எட்டாம் தேதி வரை அக்னி நட்சத்திர வெயில் இருக்கும் என்றும் அதன் பிறகு படிப்படியாக குறையும் என்றும் கூறப்படுகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?