Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

தமிழ் பஞ்சாங்கம்: கார்த்திகை 1 முதல் 14 வரை, நவம்பர் 17 முதல் 30 வரை

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 01
இங்கிலீஷ்: 17 November 2018
சனிக்கிழமை
நவமி காலை 10.21 மணி வரை. பின் தசமி
சதயம் பகல் 1.36 மணி வரை. பின் பூரட்டாதி
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்
விஷ்ணுபதி புண்ணிய காலம். சபரிமலை ஐயப்பன் சுவாமி பக்தர்கள் மாலையணியும் விழா.

திதி: தசமி
சந்திராஷ்டமம்:ஆயில்யம், மகம்

“““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““`

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 02
இங்கிலீஷ்: 18 November 2018
ஞாயிற்றுக்கிழமை
தசமி பகல் 11.51 மணி வரை. பின் ஏகாதசி
பூரட்டாதி மாலை 3.33 மணி வரை. பின் உத்திரட்டாதி
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று கீழ் நோக்க்கு நாள்
சுவாமி மலை ஸ்ரீமுருகப்பருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் உலா.

திதி: ஏகாதசி
சந்திராஷ்டமம்: மகம், பூரம்

“““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““`

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 03
இங்கிலீஷ்: 19 November 2018
திங்கள்கிழமை
ஏகாதசி பகல் 12.55 மணி வரை. பின் துவாதசி
உத்திரட்டாதி மாலை 5.05 மணி வரை. பின் ரேவதி
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
இன்று மேல்நோக்கு நாள்
ஸர்வ ஏகாதசி
ஸ்வயம்பு மன்வாதி
திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி

திதி: துவாதசி
சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்
“““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““`

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 04
இங்கிலீஷ்: 20 November 2018
செவ்வாய்க்கிழமை
துவாதசி பகல் 1.30 மணி வரை. பின் த்ரயோதசி
ரேவதி மாலை 6.09 மணி வரை. பின் அசுபதி
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

குறிப்பு:
இன்று சமநோக்கு நாள்
சிலுகத் துவாதசி
பிரதோஷம்
திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் மயில் வாகனத்தில் புறப்பாடு.
தேவகோட்டை ஸ்ரீரெங்கநாதர் புறப்பாடு.

திதி: திரயோதசி
சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்
“““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““`

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 05
இங்கிலீஷ்: 21 November 2018
புதன்கிழமை
த்ரயோதசி பகல் 1.34 மணி வரை. பின் சதுர்த்தசி
அசுபதி மாலை 6.42 மணி வரை. பின் பரணி
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

குறிப்பு:
இன்று சமநோக்கு நாள்
பிரயாணத்திற்கு யோகினி வலப்புறமிருக்க நன்மையுண்டாகும்.

திதி: சதுர்த்தசி
சந்திராஷ்டமம்: ஹஸ்தம், சித்திரை

“““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““`

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 06
இங்கிலீஷ்: 22 November 2018
வியாழக்கிழமை
சதுர்த்தசி பகல் 1.07 மணி வரை. பின் பௌர்ணமி
பரணி மாலை 6.46 மணி வரை. பின் கிருத்திகை
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:
இன்று கீழ்நோக்கு நாள்
பௌர்ணமி
பிருந்தாவன பூஜை
துளசி விரதம்
திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் பட்டாபிஷேகம்

திதி: பௌர்ணமி
சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி
“““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““`

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 07
இங்கிலீஷ்: 23 November 2018
வெள்ளிக்கிழமை
பௌர்ணமி பகல் 12.14 மணி வரை. பின் பிரதமை
கிருத்திகை மாலை 6.24 மணி வரை. பின் ரோகிணி
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று கீழ்நோக்கு நாள்
திருக்கார்த்திகை மலைதீபம்
பாஞ்சராத்திர ஜெயந்தி

திதி: பிரதமை
சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்

“““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““`

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 08
இங்கிலீஷ்: 24 November 2018
சனிக்கிழமை
பிரதமை காலை 10.54 மணி வரை. பின் துவிதியை
ரோகிணி மாலை 5.37 மணி வரை. பின் மிருகசீரிஷம்
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
இன்று மேல்நோக்கு நாள்
இன்று பகல் 11.29 மணிக்கு மேல் 12.05 மணிக்குள் மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்ய நன்று.

திதி: துவிதியை
சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

“““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““`
விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 09
இங்கிலீஷ்: 25 November 2018
ஞாயிற்றுக்கிழமை
துவிதியை காலை 9.13 மணி வரை. பின் திரிதியை
மிருகசீரிஷம் மாலை 4.31 மணி வரை. பின் திருவாதிரை
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று சமநோக்கு நாள்
இன்று கண்ணூறு கழித்தல், ஆரோக்ய ஸ்நானம் செய்ய நன்று.
சூரிய வழிபாடு சிறப்பு
சுபமுகூர்த்தம்

திதி: திரிதியை
சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை
“““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““`
விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 10
இங்கிலீஷ்: 26 November 2018
திங்கள்கிழமை
திரிதியை காலை 7.16 மணி வரை பின் சதுர்த்தி. சதுர்த்தி மறு நாள் காலை 5.07 மணி வரை. பின் பஞ்சமி
திருவாதிரை மாலை 3.11 மணி வரை. பின் புனர்பூசம்
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்

குறிப்பு:
இன்று மேல்நோக்கு நாள்
சங்கடஹர சதுர்த்தி
திருவண்ணாமலை ஸ்ரீசுப்பிரமணியர் தெப்போற்சவம்
கரிநாள்

திதி: சதுர்த்தி
சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்
“““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““`

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 11
இங்கிலீஷ்: 27 November 2018
செவ்வாய்க்கிழமை
பஞ்சமி இரவு 2.48 மணி வரை. பின் ஷஷ்டி
புனர்பூசம் பகல் 1.41 மணி வரை. பின் பூசம்
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

குறிப்பு:
இன்று சமநோக்கு நாள்
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை

திதி: பஞ்சமி
சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்

“““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““`

விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 12
இங்கிலீஷ்: 28 November 2018
புதன்கிழமை
ஷஷ்டி இரவு 12.27 மணி வரை. பின் ஸப்தமி
பூசம் பகல் 12.03 மணி வரை. பின் ஆயில்யம்
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்
இன்று முருகப்பெருமானை வழிபட நன்று
புதசுக்ராளுக்கு மத்தியில் சூரியன் வரும் காலம் பானுமத்திம தோஷமாகும்.
சுபமுகூர்த்தம்

திதி: ஷஷ்டி
சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்
“““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““`
விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 13
இங்கிலீஷ்: 29 November 2018
வியாழக்கிழமை
ஸப்தமி இரவு 10.09 மணி வரை. பின் அஷ்டமி
ஆயில்யம் காலை 10.23 மணி வரை. பின் மகம்
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்

குறிப்பு:
இன்று கீழ்நோக்கு நாள்
சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்

திதி: ஸப்தமி
சந்திராஷ்டமம்: திருவோணம்

“““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““`
விளம்பி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 14
இங்கிலீஷ்: 30 November 2018
வெள்ளிக்கிழமை
அஷ்டமி இரவு 7.58 மணி வரை. பின் நவமி
மகம் காலை 8.50 மணி வரை. பின் பூரம்
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்

குறிப்பு:
இன்று கீழ்நோக்கு நாள்
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

திதி: அஷ்டமி
சந்திராஷ்டமம்: அவிட்டம்

“““““““““““““““““““““““““““““““““““““““““

வணிகம்5 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?