தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம்; நல்ல நேரம்!(02/08/2019)

2-Aug-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
க்ரீஷ்மருது
ஆடி – 17
வெள்ளிக்கிழமை
பிரதமை காலை 7.07 மணி வரை. பின் துவிதியை. துவிதியை மறு நாள் காலை 4.42 மணி வரை. பின்னர் திரிதியை.
ஆயில்யம் பகல் 12.07 மணி வரை பின் மகம்
மரண யோகம்
நாமயோகம்: வ்யதீபாதம்
கரணம்: பவம்
அகஸ்: 31.08
த்யாஜ்ஜியம்: 43.02
நேத்ரம்: 0
ஜீவன்: 0
கடக லக்ன இருப்பு (நா.வி): 2.41
சூரிய உதயம்: 6.05
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
சந்திர தரிசனம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கண்ணாடிச் சப்பரத்தில் ஸ்ரீ ஆண்டாள் மடி மீது ஸ்ரீரெங்கமன்னார் ஸயனத்திருக்கோலமாய்க் காட்சியருளல்.
திதி: துவிதியை
சந்திராஷ்டமம்: திருவோணம் , அவிட்டம்

















