Connect with us

தமிழ்நாடு

சென்னையை புயல் தாக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

Published

on

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியது காற்றழுத்த மண்டலமாக நிலை உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா? என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.

வங்ககடலில் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நவம்பர் 10 முதல் 12 வரை கவனிக்கப்படவேண்டிய ஒன்று என்றும் அது புயலாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுகிறதோ இல்லையோ, ஆனால் கண்டிப்பாக தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் இதன் காரணமாக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என்பதை 12ஆம் தேதி தான் உறுதியாக சொல்ல முடியும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக கனமழை பெய்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு மேலே மிக அதிகமான மேகங்கள் சூழ்ந்து இருப்பதாகவும் இதன் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அதேபோல் பாண்டிச்சேரி முதல் கடலூர் வரை உள்ள பகுதிகளிலும் டெல்டா பகுதிகளிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா14 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா18 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்19 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா19 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
全覆蓋系列 網絡工程 網絡設備.