Connect with us

வேலைவாய்ப்பு

தமிழக அரசு கல்லூரிகளில் ரூ.25,000 சம்பளத்தில் கெஸ்ட் லெக்சரர் வேலைவாய்ப்பு – 3 மாவட்டங்களை தேர்வு செய்யலாம்!

Published

on

தமிழக அரசு கலைக் கல்லூரிகளில் கெஸ்ட் லெக்சரர் பணியிடங்கள் – ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில், விரைவில் கெஸ்ட் லெக்சரர் (Guest Lecturer) பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இந்த வேலைக்குத் தேர்வாக விரும்புபவர்கள் கீழ்கண்ட தகுதிகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்:

  • கல்வித் தகுதி:

    • முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    • Ph.D. அல்லது UGC NET / SLET / SET ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று தேவை.

    • பொதுப் பிரிவுக்கு குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள்,
      பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 50% மதிப்பெண்கள் இருந்தால் போதுமானது.

  • வயது வரம்பு:

    • 01.07.2025 தேதியின்படி அதிகபட்சம் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  • தேர்வு முறைகள்:

    • நேர்முகத் தேர்வு மற்றும் கல்வித் தகுதிகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tngasa.org இல் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  • விண்ணப்ப கட்டணம்:

    • பொதுப் பிரிவுக்கு ரூ.200

    • SC/ST பிரிவினருக்கு ரூ.100

    • கட்டணம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.

  • விண்ணப்ப தொடக்க தேதி: 21.07.2025

  • கடைசி தேதி: 04.08.2025 மாலை 5 மணி

மாவட்ட தேர்வு:
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 3 மாவட்டங்களைத் தேர்வு செய்யலாம். அவர்களுக்கு அருகிலுள்ள மண்டலங்களை சார்ந்த மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களை ‘Vacancy Positions’ பகுதியில் சென்று சரிபார்க்கலாம்.

மண்டலங்கள்:

  • சென்னை

  • கோயம்புத்தூர்

  • மதுரை

  • தர்மபுரி

  • தஞ்சாவூர்

  • திருச்சி

  • திருநெல்வேலி

  • வேலூர்

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

வணிகம்4 minutes ago

ரூபாய் மதிப்பு சரிவு உங்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கும்? பெட்ரோல் முதல் EMI வரை அதிர்ச்சி விளைவுகள்!

copper
வணிகம்9 minutes ago

காப்பர் இறக்குமதிக்கு இந்தியா விரைவில் Full Stop? – இந்த ஆண்டிலேயே தன்னிறைவு அடையும் என Hindalco MD தகவல்

வணிகம்14 minutes ago

எண்ணெய் பாக்கெட் சைஸில் பெரிய மாற்றம்: பொதுமக்கள் குழப்பத்திற்கு Full Stop வைக்க மத்திய அரசு முடிவு

தமிழ்நாடு22 minutes ago

விவசாயிகளுக்கு முதல்வர் விஜயின் மிகப்பெரிய அறிவிப்பு: ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி!

பர்சனல் ஃபினான்ஸ்27 minutes ago

LIC அறிமுகம் செய்யும் புதிய “ஜீவன் சாத்தி” திட்டங்கள்: தம்பதிகளுக்கான சேமிப்பு + பாதுகாப்பு ஒரே பாலிசியில்!

வணிகம்36 minutes ago

ரூ.1 லட்சம் கோடி வருவாயை தியாகம் செய்த அரசு: எரிபொருள் விலை உயர்வு குறித்து நிர்மலா விளக்கம்

தமிழ்நாடு40 minutes ago

அதிமுகக்கு அதிர்ச்சி: 3 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து முதல்வர் விஜயின் TVK-வில் இணைந்தனர்

வணிகம்43 minutes ago

“விலை எங்கு குறைவோ அங்கிருந்தே எண்ணெய் வாங்குவோம்” – இந்தியாவின் அதிரடி முடிவு

வணிகம்51 minutes ago

மேற்கு ஆசிய நெருக்கடி: பொதுமக்களுக்கு எரிபொருள் செலவு அதிகரிக்கும் – நிர்மலா சீதாராமன்

இந்தியா2 மணி நேரங்கள் ago

விண்வெளியில் சேகரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரமாக மாற்றப்பட்டு மைக்ரோவேவ் மூலம் பூமிக்கே ஜப்பானின் “OHISAMA” திட்டம்,

இந்தியா6 நாட்கள் ago

உங்க வீட்டுக்கு வர்ற Gas சிலிண்டர்ல இப்படி ஒரு மோசடியா? பொதுமக்கள் எச்சரிக்கை!

தமிழ்நாடு6 நாட்கள் ago

லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்களை புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.05.2026

இந்தியா6 நாட்கள் ago

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை’ நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது .

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1865 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சென்னையில் மத்திய அரசு NIOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளா? திராட்சையா? எந்தப் பழம் பாதுகாப்பானது.. மருத்துவர்கள் சொல்வது இதுதான்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

ABVP கல்வி சீர்திருத்த கோரிக்கைகளில் 8 அம்சங்களுக்கு ஒப்புதல் தெரிவித்த முதல்வர் விஜய்

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

SBI வங்கியில் 7150 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு: டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. உடனே விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

இருமொழிக் கொள்கை தொடரும்: PM SHRI திட்டம் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தகவல்

Translate »
Transformando o trabalho com automação inteligente e assistentes de ia personalizados para empresas modernas. aaa mush love. Verification.