
மாரடைப்பு காரணமாக இன்று காலை காலமானா நடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் சற்றுமுன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்ட காட்சியின் புகைப்படங்கள்...

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் ஒரு திரைப்படத்தை இயக்க இருந்தார் என்ற புதிய தகவல் வெளிவந்து கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஜித் நடித்த விஸ்வாசம் உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த சத்யஜோதி...

பிரபல காமெடி நடிகர், சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் நேற்று மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். இதனை அடுத்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவருடைய உடலுக்கு இறுதி...

நடிகர் விவேக் அவர்களின் மறைவு குறித்து தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்த பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் ’இளைப்பாறுங்கள் சின்ன கலைவாணரே’ என்று பதிவு செய்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் மேலும்...

காமெடி நடிகர் விவேக் இன்று மாரடைப்பு காரணமாக அதிகாலை காலமான நிலையில் அவருடைய மறைவிற்கு பல திரையுலக பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அவருடன் பல திரைப்படங்களில் நடித்த காமெடி நடிகர்...

மறைந்த காமெடி நடிகரின் உடல் நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன் நடத்தப்படும் என தமிழக அரசு சற்றுமுன்னர் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது விவேக் அவர்கள் சமூக சேவை செய்தவர் என்பது மட்டுமின்றி தமிழக...
இன்று காலை மாரடைப்பு காரணமாக காலமான நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் பல திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி...

காமெடி நடிகர் விவேக் இன்று அதிகாலை உயிரிழந்த நிலையில் அவரது மறைவு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ் நெஞ்சங்களின் மனதில்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சற்றுமுன் விவேக் மறைவு குறித்து தனது இரங்கல் செய்தியை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விவேக் ஆகிய இருவரும் ஷங்கரின் பிரமாண்டமான திரைப்படமான ’சிவாஜி’ படத்தில்...

பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்கள் இன்று அதிகாலை காலமான நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடிகர் விவேக் அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு...

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கு தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விவேக்கின் மறைவு குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில்...

பிரபல காமெடி நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது மறைவை கேட்டு கோலிவுட் திரையுலகினர் அதிர்ச்சியடைந்து...

பிரபல நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமான நிலையில் அவரது மறைவு குறித்த செய்தி அறிந்து கோலிவுட் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து திரையுலகினர் தங்களது சமூக வலைதளங்களில் விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து...

பிரபல காமெடி நடிகர் விவேக் நேற்று உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகர் விவேக் நேற்று காலை 11 மணிக்கு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை...

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகிய விவேக் இன்று காலை திடீரென மாரடைப்பு காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு ஆஞ்சியோகிராம், எக்மோ உள்ளிட்ட கருவிகளின்...