
பிரம்மாண்டமான புராண படமாக உருவாக இருக்கும் ‘சூரியபுத்ர மஹாவீர் கர்ணா’ திரைப்படத்திலிருந்து நடிகர் சீயான் விக்ரம் விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு மலையாள நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் மலையாள இயக்குநர் விமல் இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட...

நடிகர் விக்ரம்-க்கு அடுத்தடுத்து இந்த ஆண்டில் மட்டும் 3 படங்கள் தொடர்ந்து வெளியாக உள்ளன. நடிகர் சீயான் விக்ரம் தற்போது இன்னும் பெயர் அறிவிக்கப்படாத ‘சீயான் 60’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர்...

விக்ரம் நடிப்பில் நீண்ட காலமாகத் தயாரிப்பில் உள்ள திரைப்படம் கோப்ரா. கோப்ரா படத்தில் முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணி வீரர் இர்பான் பதான் வில்லனாக நடித்துள்ளார். டீமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை...

விக்ரம் தனது 60-வது படத்தில் மகன் துருவ் விக்ரம் உடன் இணைந்து நடித்து வருகிறார் என்ற செய்தி அனைவருக்கும் தெரிந்ததே. இந்த சூழலில் விக்ரம்- துருவ் கூட்டணியில் புதிதாக மாஸ் சூப்பர்ஸ்டார் ஒருவரும் இணைந்துள்ளார். விக்ரம்-...

சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோப்ரா. இந்தப் படத்தில் விக்ரம் பல கெட்டப்புகளில் நடிக்கிறார் என்பதால், சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்...

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான இயக்குநர் சங்கர், நடிகர் விக்ரம், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய மூவரின் மகன்களும் இணைந்து எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. புதிய திரைப்படம் ஒன்றுக்காக மூன்று ஜாம்பவான்களின் மகன்களும் இணைகிறார்களா என்னும்...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் கிராமத்துக் கதையில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடைசியாக 2005-ம் ஆண்டு வெளியான மஜா, 2010-ம் ஆண்டு வெளியான ராவணன் உள்ளிட்ட இரண்டு படங்களில் தான் விக்ரம் கிராமத்து கதாபாத்திரங்களை...

நடிகர் சியான் விக்ரமின் பெசண்ட் நகர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது, அவரது ரசிகர்களிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் குறித்துக் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், விக்ரம் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் இது...

1986-ம் ஆண்டு கமல் ஹாசன், சத்யராஜ், அம்பிக்கா மற்றும் பலர் நடித்த படம் விக்ரம். இப்போது 34 வருடங்களுக்குப் பிறகு மீண்டும், லோகேஷ் கனகராஜ் இயக்கும் கமல் ஹாசனின் 232-வது படத்துக்கு விக்ரம் என்று பெயர்...

விக்ரம் நடிப்பில், மலையாள இயக்குநர் ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் மகாவீர் கர்ணன். 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட மகாவீர் கர்ணன் படம் ஷூட்டிங் தொடங்கப்பட்ட சில நாட்களில் நின்றது. அதன்...

கபாலி, இருமுகன் என மலேசியாவை மையப்படுத்தி பல படங்கள் வெளியாகி உள்ளன. கபாலி படத்திலும், மலேசியாவில் அதிகளவில் போதை பொருள் கடத்துவது குறித்த காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், அந்த படம் மலேசியாவில் ரிலீசாகி நல்ல வசூலை ஈட்டியது....

மன்மதன் அம்பு, தூங்காவனம் என கமலை வைத்து இரு படங்களை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தான் கடாரம் கொண்டான். பிரெஞ்ச் மொழியில் ஒரிஜினலாக எடுக்கப்பட்ட இந்த...

சியான் விக்ரம், அக்ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான், ஆடையை கழட்டி விட்டு நடித்துள்ள அமலா பாலின் ஆடை மற்றும் டிஸ்னியின் தி லயன் கிங் என மூன்று பெரிய படங்கள் மற்றும் கவனத்தை...

இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருக்கும் ஏ.ஆர். ரஹ்மான், மெர்சல், சர்கார் மற்றும் பிகில் என தொடர்ந்து 3 விஜய் படங்களுக்கு இசையமைத்து வந்தார். இந்நிலையில், தற்போது, சியான் விக்ரம் படத்துக்கு இசையமைக்க கமீட் ஆகியுள்ளார்....

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் இயக்குநர் மணிரத்னம் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கான நடிகர்கள், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக ஒரு பெரிய மல்டி ஸ்டாரர் பட்டியலையும் சில மாதங்களுக்கு முன்பு மீடியாக்களில் வெளியிட்டனர்....