
லைகா தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடித்து வரும் தர்பார் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன. அண்மையில் தர்பார் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி கெத்தா நடந்து வரும்...

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. ரஜினிகாந்த், கமல், அஜித், விஜய், சூர்யா என முன்னணி நட்சத்திரங்கள் காலையிலேயே தங்களது வாக்குச் சாவடிக்குச் சென்று ஓட்டுப் போட்டனர். ரஜினிகாந்துக்கு வலது கை...

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், 2020வரை மேலும் 3 படங்களில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலா, 2.0, பேட்ட என தொடர்ந்து மூன்று ரஜினி படங்கள்...

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடல் எழுத உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்திற்கு...

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதன்முறையாக நடித்து வரும் படத்திற்கு தர்பார் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியான நிலையில், சுபமுகூர்த்த தினமான புதன்கிழமை பூஜை போடப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர். முருகதாஸுக்கு...

தேசிய கட்சியான காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை முன்னரே வெளியிட்ட நிலையில் தற்போது பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் நதிகள் இணைப்பு குறித்த வாக்குறுதி உள்ளது. இதற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்....

மக்களவை தேர்தலையொட்டி அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளன. ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் கட்சியினர் தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழக்கம். தேசிய கட்சியான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை முன்னரே வெளியிட்ட நிலையில் மற்றொரு...

அவெஞ்சர்ஸ் படத்தின் இரண்டாம் பாகமான அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி, ரஜினியின் எந்திரன் படத்தைப் பார்த்து வடிவமைக்கப்பட்டதாக அவெஞ்சர்ஸ் பட இயக்குநர் ஜோ ரஸ்ஸோ கூறியுள்ளார். அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்காக உலகமே...

இயக்குநர் மகேந்திரன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது திரு உடலுக்கு திரையுலக பிரபலங்கள் எல்லாரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இயக்குநர் மகேந்திரனின் நெருங்கிய நண்பரான ரஜினி, பள்ளிக்கரணையில் உள்ள அவரது வீட்டிற்கு...

சினிமா இயக்குநராகும் ஆசையில் கோடம்பாக்கம் வரும் இயக்குநர்கள் எல்லாம், உதிரிப்பூக்கள் படத்தை பார்த்து பாடம் கற்றுக் கொள்ளாமல் வந்ததில்லை. சினிமா கலைஞர்களுக்கே பாடமாக விளங்கக் கூடிய உதிரிப்பூக்கள் படத்தை இயக்கிய இயக்குநர் மகேந்திரன் காலமானார். சென்னை...

பிரபல இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் இயக்கிய உதிரிப்பூக்கள் திரைப்படம், தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே ஒரு பொக்கிஷமாக கருதப்படுகிறது. ரஜினியின் ஜானி, காளி, கைகொடுக்கும் கை உள்ளிட்ட படங்கள்...

கிரிக்கெட் உலகின் சூப்பர்ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் மற்றும் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், சூப்பர்ஸ்டார் ரஜினியின் பரம ரசிகர்கள், மும்பையில் நடந்த அம்பானி மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட...

காலா, பேட்ட படங்களை தொடர்ந்து தலைவர் 166 படத்திலும் ரஜினிக்கு இரண்டு நாயகிகளாம். ஆனால், இந்த முறை பாலிவுட் ஹீரோயின்களை இறக்காமல் பேட்ட படத்தை போலவே இரண்டு முன்னணி நாயகிகளை கொண்டு படத்தை எடுக்க இயக்குநர்...

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது முகாமிட்டிருந்த தளத்தை இந்திய ராணுவப் படை இன்று...

சமூக வலைதளங்களான ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் அதீத அக்கறை செலுத்தி தங்களது ரசிகர்களை கவர அதில் கணக்குகளை தொடங்கி வருகின்றனர் இந்நிலையில், நேற்று ரஜினியின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான...