
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் லைகா நிறுவன தயாரிப்பில் நடித்த 2.O இன்று திரைக்கு வந்தது. இந்த படம் திருட்டுத்தனமாக தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களில் வெளியாகாமல் இருக்க நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை...

லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி – அக்ஷய் குமார் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 2.0 திரையரங்குகளில் இந்த மாதத்தில் இன்னொரு தீபாவளியை கொண்டாடி வருகிறது. 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படி ஒரு மாபெரும்...

ரஜினிகாந்த் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் நீண்ட காலமாக லைகா நிறுவனம் தயாரித்து வந்த 2.0 படம் இன்று வெளியாகி ரசிகர்களை மிகப் பெரிய அளவில் கவர்ந்துள்ளது. டெலிகாம் நிறுவன சங்கங்கள் படத்தை வெளியிடக் கூடாது என்று...

ரஜினியின் 2.0 படத்தில் எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இன்றி செல்போன்கள் பயன்பாடு குறித்து அபாண்டமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக ரஜினி, இயக்குநர் ஷங்கர் மற்றும் படக்குழுவினர் மீது புகார் மனு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்கார் படத்தை மறு...

ரஜினியின் 2.0 படம் வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், படத்தை புரமோட் செய்யும் விதத்தில் படத்தில் இடம்பெற்றுள்ள ‘எந்திரலோகத்து சுந்தரியே’ வீடியோ பாடலின் 2 நிமிட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரம்மாண்ட செட்...

குழந்தைகளை பாதுகாப்பதில் மத்திய மாநில அரசுகள் சரியில்லை எனவும், அக்கறையில்லாமல் செயல்படுவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். இதற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதில் அளித்துள்ளார். ரஜினியின் மனைவி லதா குழந்தைகள்...

ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், சசிகுமார், திரிஷா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிச்சர்ஸ் தயாரித்து வரும் பேட்ட திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் இடையில் பெறும் வரவேற்பினை பெற்றுள்ள...

நிலா நிலா ஓடி வா வெப் சீரியல் வெற்றியடைந்ததை தொடர்ந்து சுனைனா நடிக்கவுள்ள புதிய வெப் தொடரில் சுனைனாவின் அம்மாவாக நடிக்க நடிகை அமலா ஒப்பந்தமாகியுள்ளார். டி. ராஜேந்திரரின் மைதிலி என்னை காதலி படத்தில் அறிமுகமான...

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் விரைவில் வெளியாகும் 2.0 திரைப்படம் பாகிஸ்தானிலும் ரிலீசாகவுள்ளது. லைகா தயாரிப்பில் இந்தியாவின் மிக பிரம்மாண்டமான படமாக 2.0 உருவாகியுள்ளது. வரும் நவம்பர் 29 ரிலீசாகவுள்ள...

ஷங்கரின் பிரம்மாண்ட படைப்பான 2.0 படத்தில் ரஜினியின் அவதாரங்கள் அடங்கிய மேக்கிங் வீடியோவை லைகா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. நேற்று அக்ஷய் குமாரின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழு தற்போது ரஜினியின்...

ரஜினியின் பேட்ட படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய்சேதுபதி, நவாசுதின் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா என நட்சத்திர பட்டாளமே...

லைகா நிறுவனம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து 2.0 படத்தை உருவாக்கியுள்ளது. படத்தின் சிஜி பணிகளுக்காக அதிக நேரம் செலவானதால், கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு துவங்கப்பட்ட 2.0 திரைப்படம்...

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஜினியின் பேட்டிக்கு தமிழக...

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆதரவு அளித்துள்ளார். நேற்று நடிகர் ரஜினிகாந்த்...

ஏழு பேர் விடுதலை குறித்த கேள்விக்கு எந்த ஏழு பேர் என பதில் கேள்வி எழுப்பிய ரஜினிகாந்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தனது கருத்துக்கு விளக்கம் அளித்த...