
சென்னை: நடிகர் பிரபாஸ் நடிப்பில், கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியான “கல்கி 2898 ஏ.டி.” உலகளாவிய அளவில் அற்புத வரவேற்பைப் பெற்றது. இப்படம் தியேட்டரில் முதல் நாளிலேயே ரூ. 191.5 கோடியை வசூலித்து,...

சென்னையில் திரையரங்குகளில் புதிய படங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இன்று (23.08.24) ஒவ்வொரு ஓ.டி.டியில் வெளியான படங்களைப் பார்ப்போம்: ராயன் (Raayan) – தனுஷ் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் உருவான இந்த படம், இன்று...

நயன்தாராவின் ‘அன்னபூரணி’ மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறது! தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த ‘அன்னபூரணி’ படம், சர்ச்சைகள் மத்தியில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க உள்ளது. சர்ச்சைகள் மீறி மீண்டும் வெளியாகும் அன்னபூரணி: கடந்த ஆண்டு...

இந்தியன் 2 ஓடிடிக்கு விரைவில்! காரணம் என்ன? ஷங்கர் இயக்கத்தில் உருவான பிரம்மாண்ட படமான இந்தியன் 2, திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், ஓடிடி தளங்களுக்கு விரைவில் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்பார்க்கப்பட்ட...

நடிகை ரேவதியின் உருவத்தை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் எண்பதுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. ரஜினி, கமல், கார்த்தி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்...

தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலி கான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி...

உலகின் மிகப் பெரிய ஆன்லைன் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் இந்தியாவில் தான் அதிகப்படியாகக் கணக்குகள் உள்ளன. இந்தியா வந்துள்ள ந்டெஃபிளிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டெட் சரந்தோஸ், 2022-ம் ஆண்டு இந்தியாவில் அதிக நபர்களை நெட்ஃபிளிக்ஸ்...

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கன்னடத்தில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’. கிஷோர், சப்தமி கௌடா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படத்தை ஹோம்பலே ஃபில்ம்ஸ் தயாரித்தது....

கொரோனா காலத்திற்குப் பிறகு இந்தியாவில் OTT தளத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது என்று கூறலாம். முன்பெல்லாம் டிவி மற்றும் சினிமா தியேட்டர்கள் என்று இருந்த மக்கள், தற்போது ஒரு படம் வெளியான பிறகு எந்த OTT தளத்தில்...

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பின் தயாரிப்பாளர் போனி கபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் – நடிகர் அஜித் ஆகியோர் மூன்றாவது முறை கூட்டணியில் உருவான படம் “துணிவு. வாரிசுக்கு போட்டியாக பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 11...

அப்டேட்களால் கடந்த சில நாட்களாக விஜய் ரசிகர்களை குளிப்பாட்டி குஷிப்படுத்திக் கொண்டிருக்கிறது செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம். இந்நிலையில், இன்றைய ஹாட் அப்டேட்களாக சாட்டிலைட் உரிமம் மற்றும் ஓடிடி உரிமம் பற்றிய அப்டேட்களை தயாரிப்பு நிறுவனம்...

உலகின் முன்னணி நிறுவனங்களே வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் விமான த்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்காக 3 கோடி ரூபாய் சம்பளம் தர இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி...

உலகின் முன்னணி ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் பாஸ்வேர்டை தனது நண்பர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுக்கு பகிர்ந்தால் சிறை தண்டனை வழங்க வாய்ப்பு இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான...

ஒரே ஒரு அறிவிப்பால் 2 லட்சம் சந்தாதாரர்கள் நெட்பிளிக்ஸ் ஒடிடி நிறுவனத்தில் இருந்து வெளியேறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகில் உள்ள பல ஒடிடி நிறுவனங்களில் ஒன்று நெட்பிளிக்ஸ் என்றும் அமெரிக்காவின் இந்நிறுவனம்...

டிஜிட்டல் உரிமைகளில் திரைப்படங்கள், வெப் சீரியஸ் ஆகியவற்றை ஒளிபரப்பி வரும் ஓட்டி நிறுவனம் நெட்பிளிக்ஸ். இந்த தளத்தில் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஹாலிவுட், கொரிய மற்றும் பல மொழி திரைப்படங்கள் மற்றும்...