
தீபாவளி வெளியீடாகத் தயாராகி வரும் பிகில் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. பிகில் திரைப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையில் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் இன்று வெளியாக உள்ள...


நயன்தாரா நடிக்க உள்ள அவரது 65வது படத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் சூப்பர் ஹிட் படமான நெற்றிக்கண் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை நயன் தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தன்னுடைய ரௌடி...

விஜய், நயந்தாரா மற்றும் நடிப்பில், ஏ ஆர் ரகுமான் இசையில், அட்லி இயக்கி வரும் திரைப்படம். ஏஜிஎஸ் தயாரிப்பில், தீபாவளி வெளியீட்டுக்காகத் தயாராகி வரும் பிகில் திரைப்படத்தின் வெறித்தனம் பாடல் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகப்...

தீபாவளிக்கு முன்பே பிகில் வெளியாகும் என்ற அறிவிப்புகள் சில நாட்களாக உலாவி வந்த நிலையில், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சொன்ன மாதிரியே தீபாவளி சரவெடியாய் பிகில் வெளியாகும் என அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார். தெறி,...

ராம்சரண் தயாரிப்பில் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் டோலிவுட் சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா படத்தின் புதிய டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் நவம்பரில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்...

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தை அக்டோபர் 24 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, இந்துஜா, கதிர், விவேக், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள...

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காஞ்சிபுரம் சென்று அத்திரவரதரை தரிசித்துள்ளனர். 40 வருடத்திற்கு ஒரு முறை காட்சியளிக்கும் அத்திவரதரின் வைபவம் தற்போது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைப்பெற்று வருகிறது. அத்திவரதரை காண பிரம்மாண்டமான கூட்டம்...

இந்த ஆண்டு துவக்கத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பு படமாக வெளியான விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா மீது அஜித் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம், நேற்று அஜித்...

தென்னிந்திய நடிகைகளில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார். இந்நிலையில், அவருக்கு போட்டியாக தற்போது நடிகை சமந்தாவும் தனது சம்பளத்தை 3 கோடிக்கு உயர்த்தி உள்ளாராம். நாக...

பெஸ்ட் பெஸ்ட் பெஸ்ட்டுன்னு டிவிக்களில் நடனமாடி அதிரடி காட்டிய சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் சரவணன் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். அவருக்கான விளம்பர படங்களை எடுத்து வரும் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் புதிய தமிழ் படம்...

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் போஸ்டரை ரசிகர்கள் உருவாக்கும் போட்டியை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த போட்டியில் இடம்பெறும் சிறந்த டிசைன் அதிகாரப்பூர்வமான...

உன்னைப்போல் ஒருவன், பில்லா 2 படங்களை இயக்கிய சக்ரி டொலட்டி இயக்கத்தில் நயன்தாரா லீடு ரோலில் நடித்த கொலையுதிர் காலம் படம் ஏற்கனவே பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர், தள்ளிப் போடப்பட்டது. இந்நிலையில்,...

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள சிங்க பெண்ணே பாடல் ஒருவழியாக நேற்று இரவு பத்து மணிக்கு வெளியானது. சிங்கபெண்ணே பாடல் முன்கூட்டியே லீக் ஆன நிலையில், அர்ச்சனா...