
7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி 350 இடங்களில் முன்னிலை...

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் அவரது மறைவிற்கு பின்னர் மீண்டும் அதிமுகவுக்கு சசிகலாவால் கொண்டு வரப்பட்டார். தற்போது அவர் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து அதிமுகவுக்கு எதிராக அரசியல் செய்து...

திமுகவுடன் இணைந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என அமமுக கூறியதை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் தினகரனையும், அமமுகவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இருந்தாலும் அமமுக பொதுச்செயலாளர்...

நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து அங்கு தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். அந்த தொகுதிகளில் அதிமுக, திமுக, அமமுக என மும்முனை போட்டி நிலவுகிறது. நான்கு...

நான்கு தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக உள்ளனர். தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பல கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நான்கு தொகுதிகளில் அரவக்குறிச்சி தொகுதி முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக...

தமிழகத்தில் நான்கு தொகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் திருவிழா விழாக்கோலம் பூண்டுள்ளது. அரசியல் கட்சியினர் பம்பரம் போல் சுழன்று அந்த பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு...

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது வேலூர் தொகுதி திமுக வேட்பாளரான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தின் இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. மேலும் அவருக்கு தொடர்புடையவர்கள் இடங்களிலும் சோதனை நடைபெற்று பணம் கைப்பற்றப்பட்டது. பின்னர்...

அதிமுக பாஜக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி மக்களவை தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையடுத்து கிருஷ்ணசாமியை ஆதரித்து நேற்று...

மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என அறிவித்தது....

தமாக வேட்பாளரை ஆதரித்து தஞ்சை ஒரத்தநாடு பகுதியில் பிரச்சாரம் செய்தபோது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது செருப்பு வீசிய மர்ம நபரை காவல்துறை கைது செய்துள்ளது. அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ்...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தஞ்சாவூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவரது வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக...

டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக கொண்டுள்ள அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னமாக கிடைத்ததையடுத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் தினகரன். சின்னத்தை பிரபலப்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் அமமுகவினர். இந்நிலையில் சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக...

சமீபத்தில் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தின் விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி தாக்கி...

மக்களவை தேர்தலை தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் சந்திக்கிறது. இதில் இரண்டு கூட்டணிகளிலும் வேட்பாளர்கள் அறிவிப்பு கிட்டத்தட்ட வெளியாகிவிட்டது. இதனையடுத்து தேர்தல் பிரச்சாரம் தமிழகத்தில் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது....

அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெரிய அளவில் கூட்டணி எதுவும் அமைக்காமல் அதிமுக, திமுக கூட்டணிகளை எதிர்த்து மக்களவை தேர்தலில் களமிறங்கியுள்ளார். அதிமுகவின் 90 சதவீத தொண்டர்கள் தங்கள் பக்கம் இருப்பதாக அவர் தொடர்ந்து...