
நேற்று இரவு கள்ளக்குறிச்சி அருகே சங்கராபுரம் என்ற பகுதியில் பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அந்த கடையின் ஊழியர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்...

தமிழக முதல்வராக கடந்த மே மாதம் பதவி ஏற்றுக்கொண்ட முக ஸ்டாலின் அவர்கள் அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதும் அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது என்பது...

நாளை இஸ்லாமிய பெருமக்கள் மிலாடி நபி கொண்டாட இருக்கும் நிலையில் இஸ்லாமிய மக்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து செய்தி கூறியுள்ளார். அவர் தனது செய்தியில் கூறியிருப்பதாவது; அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள்...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்தாலும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது என்றே கூறலாம்...

முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் வீட்டின் எதிரே கடந்த 27ஆம் தேதி தீக்குளித்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் ஒருவர் இன்று மரணம் அடைந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த...

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சேலத்தை சேர்ந்த ஜனனி என்ற சிறுமிக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. சேலத்தை சேர்ந்த ஜனனி என்ற சிறுமி இரு சிறுநீரகங்களும் செயலிழந்த...

தமிழக முதல்வருக்கும் நடிகரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதிக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தங்களது நன்றியை தெரிவித்து உள்ளது. சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்...

கடந்த ஞாயிறு அன்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடந்த நிலையில் நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த...

தமிழக முதல்வராக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற முதல் நாளிலிருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்பதும் அவரது அறிவிப்பு ஒவ்வொன்றும் பொது மக்களின் நல்வாழ்விற்கு...

தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 14ஆம் தேதி இனிய சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். தந்தை பெரியாரின் கொள்கைகளை திராவிட கட்சிகள் அனைத்துமே பின்பற்றி வருகின்றன...

தமிழக முதல்வரை நேற்று நடிகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதிய நிலையில் இன்று அந்த நடிகரின் அண்ணன் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

செப்டம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறப்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பது எப்போது? மற்றும் ஊரடங்கு நீடிப்பது குறித்து ஆலோசனை செய்ய முதலமைச்சர் முக...

மதுரை ஆதீனத்தின் 292வது ஆதீனமாக இருந்த அருணகிரி நாதர் சுவாமி அவர்கள் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் ஆன்மீக பெரியவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர் என்பதை பார்த்தோம். தமிழக முதல்வர்...

தமிழக பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைவரும் சற்று முன்னர் சென்னை கலைவாணர் அரங்கில்...

தமிழ் சினிமாவில் விபச்சாரம் அதிகமாகி விட்டதாகவும் பெண்களுக்கு அதிக தொல்லைகள் கொடுக்கப்பட்டதாகவும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை மீரா மிதுன், பிரதமர் மோடி மற்றும் முக ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை விடுத்து...