
பங்காரு அடிகளார் முன் அமைச்சர் கே என் நேரு தரையில் உட்கார்ந்து இருந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலான நிலையில் அதில் என்ன தப்பு என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்...

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து அதன் முடிவுகள் வெளிவந்தவுடன் ஆவின் பொருட்கள் மற்றும் டாஸ்மாக் விலையை கடுமையாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இதற்கு ஆளும் கூட்டணி கட்சிகளிடம் இருந்து எந்தவிதமான கண்டனமும் தெரிவிக்காத...

தமிழகத்தில் சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக உள்பட பல கட்சிகள் போட்டியிட்டன என்பதும் இந்த தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த...

கடுமையான உழைப்பிற்கு கிடைத்த பலன் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியபோது அண்ணாமலை...

கமல் சீரியஸ் அரசியல்வாதியான பிறகு அவரது கேள்விகளுக்கு நான் பதில் கூறுவேன் என தமிழ்க பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை மேலும் கூறியதாவது: தேர்தல் நாளன்று குமரி முதல் சென்னை...

உள்ளாட்சித் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை நாங்கள் நடத்தவில்லை என இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....

கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணியக்கூடாது என பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் பல களோபரங்கள் வெடித்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பாஜக முகவர் அதை கையில் எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

கொலுசு, மல்லிகை பூ மற்றும் டூப்ளிகேட் விண்ணப்பம் ஆகியவற்றைக் கொடுத்து திமுகவினர் மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்ற திமுகவின் தில்லுமுல்லுகளை பாஜக தலைவர் அண்ணாமலை அம்பலப்படுத்திய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. கோவையைச் சேர்ந்த...

திமுக பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள், ஆனால் அவர்களுக்கு வாக்கு போடாதீர்கள் என அண்ணாமலை பிரச்சாரம் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில்...

நீட் தேர்வை ஆதரிப்பதால் குண்டு வீசியதாக கூறுவது சரியான நகைச்சுவை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டை...

நீட் தேர்வில் வெற்றி பெற்றும், மருத்துவ கல்லூரியில் சேர இடம் கிடைத்தும் பணவசதி இல்லாததால் வெண்டைக்காய் பறித்து வந்த மாணவி குறித்த செய்தி நேற்று வெளியான நிலையில் அந்த மாணவிக்கு தமிழக பாஜக உதவி செய்ய...

அதிமுக குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நயினார் நாகேந்திரன் பேசிய நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில்...

பிரதமரை கேலி செய்து நிகழ்ச்சி ஒளிபரப்பிய தமிழ் சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பிரபல தமிழ் சேனல் ஒன்றில் குழந்தைகள் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது, இந்த நிகழ்ச்சியில்...

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவ மாணவிகள் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து விடுதி இழுத்து மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ்...

அண்ணாமலையை ஒரு மனிதனாகவே கருதவில்லை என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுகவை பற்றி அவதூறாக பேசியதாக பாஜகவின் முன்னாள் தலைவரும் தற்போதைய மத்திய...